Student

Aaradhana Day – Poem

Some people use terms like “Sathya Sai was a great ‘human’,a great ‘person’ who did a lot of good”. And on Aradhana day,some may shed tears and grieve.This is so wrong.We must not see our swami like a human being.

When He is the very origin of this universe,the basis of creation,who exists in every atom of every living and non-living thing in this world,there can never be a birth nor a death for Him.On this Aradhana Mahotsavam,every devotee must see Swami’s Virata swaroopa or Cosmic form in this creation and also see Him within his own heart as the Atma.

We must all celebrate on this day the fact that God has taken this avatar for our sake.Only then it would imply that we have realized that swami is the eternal chaitanya,the supreme consciousness that runs this universe forever.

This interval between two avatars is a Golden opportunity for us to atleast intermittently jump out of the maya that He is a ‘manava purusha’ and realize the truth that He is the “Adhi Purusha”

LYRICS

  • Is swami just a human to disappear
  • Or a soul who needs a body to reappear
  • Is He just an organization’s highest member
  • Or one more personality this world will remember
  • Is He just a leader with a plan
  • Or as many think “Another Holy Man”
  • This is the day I will tell you who He is
  • So that you can start dancing in bliss
  • Brahma with the Gods go to Him and pray
  • “Save this earth,for we fear doomsday”
  • And from Yuga to Yuga,as is the norm
  • The Limitless God descends in a form
  • In the Heavens,the Devas constantly fight
  • To be blessed by the rays of His Divine sight
  • Begging for they and He to meet
  • To worship just once His Lotus feet.
  • This Swami of yours is such a rare find
  • That no other bond except love can bind
  • Behind everything that moves,He is the force
  • For multiple worlds,He is the source
  • The life in this nature,the colour in the flower,
  • The green in the leaf,the blue in the sky,
  • The reason for every bird to fly
  • Know today that if not for Him
  • No man can walk and no fish can swim.
  • Why is the moon followed by the sun?
  • Coz He is the reason for time to run
  • He is the reason why the earth doesnt fall
  • As His will holds it up like a floating ball
  • In every hill,river,seed and plant,
  • In the deer,lion,giraffe and ant,
  • From the smallest of the small to the tallest of the tall,
  • In His complete glory,He is present in all.
  • Why does your heart never miss a beat?
  • Coz it is verily His chosen seat
  • So stop right now, your mourning and whining
  • And look within you where He is shining
  • Dont define God only by His miracles
  • And stop putting Him in birth-death cycles
  • No more feeling lonely, no more feeling bad
  • No more thinking about Him and feeling sad.
  • So by now, you have understood yourself
  • That He is none other than your own true self
  • That He is waiting for you to tune in and hear
  • His golden voice that you hold so dear.
  • -Shriramya.M Sri Sathya Sai Balvikas Tamilnadu

Aaradhana Day – Poem

சிலர் கூறுவார்கள் “சத்ய சாய் ஒரு பெரிய மஹான், ஒரு நல்ல மனிதன்” என்று. ஆராதனை தினமென்றால் சிலர் கண்ணீர் விட்டு கவலைப் படுவர். இது மிகப் பெரிய தவறாகும். நம் ஸ்வாமியை ஒரு மனிதனைப் போல் பார்த்தல் கூடாது.

அவர் இந்த பிரம்மாண்டத்தின் மூலம். இந்த சிருஷ்டியின் ஆதாரம். சச்சிதானந்த ஸ்வரூபமாகிய இறைவன் இந்த சராசர உலகின் அணுவணுவிலும் இருக்க, அவருக்கு ஜனனமோ மரணமோ இருக்க முடியாது. ஆராதனை தின மஹோத்சவத்தன்று, ஒவ்வொரு பக்தனும் தன் ஸ்வாமியின் விராட ஸ்வரூபத்தை இப்படைப்பில் தரிசித்து தன்னிலும் ஆத்ம ரூபமாய் தரிசிக்க வேண்டும். நமக்கென இறைவன் அவதரித்தானென்ற விஷயத்தை நாம் சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும். அப்போது தான் இறைவனின் சைதன்ய சக்தியால் இந்த பிரம்மானந்தம் வாழ்கிறதென்றும், அந்த பிரம்மாண்ட நாயகனே நம் சுவாமி தானென்றும் நாம் புரிந்து கொண்டதாக அர்த்தம்.

இரு அவதாரங்களின் நடுவே உள்ள இந்த காலம் நாம் மாயையிலிருந்து விடுபட்டு சுவாமியின் உண்மையான ரூபத்தை தெரிந்துக்கொள்ள நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு.

LYRICS

  • அவன் காணாமல் போவதற்கு ஒரு மனிதனா
  • இல்லை நற்பணிகள் செய்த வெறும் புனிதனா
  • எல்லாம் அவனால் பிறக்க, அவன் பிறப்பானா
  • எல்லாம் அவனாய் இருக்க, அவன் இறப்பானா
  • தேவர்கள் ப்ரம்மனுடன் அவனிடம் சென்று
  • “தர்மத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று
  • வேண்டியதால் அவதரித்தான் உலகில்
  • அழகிய சித்ராவதி நதியின் அருகில்
  • கனிந்தது இன்று உன் தவத்தின் மரம்
  • கிடைத்தது கையில் ஒரு அரிய வரம்
  • கண்டு விட்டாய் அவனது திரு முகத்தை
  • காணப்போகிறாய் இனி ஒரு புது யுகத்தை
  • உன் முன்னே நிற்கிறான் அயோத்யையின் மன்னன்
  • கண் முன்னே நிற்கிறான் குழலூதும் கண்ணன்
  • அவர் இருவரும் இவன் தானென நீ அறிய வேண்டுமே
  • அழியா கடவுள் இவனென புரிய வேண்டுமே
  • அவன் அசைந்தால் நிற்காமல் செல்லும் காலம்
  • அவனே இப்படைப்பின் ஆதிமூலம்
  • மூலோகங்களும் வணங்கும் அவன் பதங்களை
  • அவனே தந்தான் அந்த நான்கு வேதங்களை
  • அவன் சொல் படியே நடப்பான் இந்திரன்
  • அவனால் ஒளியைத் தருவான் சந்திரன்
  • அவனால் தினமும் சூரியன் உதயமாகிறான்
  • அவனே மனிதனின் இதயமாகிறான்
  • மலையாகி அலையாகி சிலையாகி நிற்கிறான்
  • நதியாகி மதியாகி விதியாகி இருக்கிறான்
  • கடலாகிக் காற்றாகி வானாகி நிற்கிறான்
  • புவனங்கள் அனைத்துமே தானாகி நிற்கிறான்
  • அணுவணுவிலும் இவ்வாறு அவன் வசிக்கிறான்
  • நீ அவனைத் தேடுவதைக் கண்டு ரசிக்கிறான்
  • உன் மனக்கவலை இன்றோடு மாற வேண்டும்
  • இவ்வுண்மையை நீ அனைவருக்கும் கூற வேண்டும்

Aaradhana Day – Poem

Entho mandhi antaaru “Sathya sai oka mahaanubaavudu,oka goppa vyakti;samajaaniki enno sevalu chesaadu ani”.Aradhana dhinamanaga kondharu kanneeru vidachi bhadha padathaaru.Idhi chaala porapaatu.Mana swamini oka maanava moorthila chooda koodadhu.

Thanaye ee brahmaandamukka moolam, ee srishtiyokka aadharam.Satchitanand aswaroopamaina dhaivamu anuvanuvuna ee charaachara jagatuna nindi undaga,thanaki jananamo maranamo kalaga raadhu.Aradhanadhina mahotsavamante prati bhaktudu thana swamiokka virata swaroopamuni ee srishtilo dharishinchukoni,thana hrudayamuloni swamini Atma roopamuga dhariahinchavalsina dhinamu.

Manakai swami avatarinchaaru anna vishayanni manam santoshanga thalachukoni anandhinchavalsina dhinamu.Appude Bhagavantuni Nitya Satyamaina chaitanyamuni manamu gurtinchi, mana swame aa Bhagavanthudu ani angeekarinchinattu ardhamu.

LYRICS

  • Nee swami asalu evaru ani cheppamantiva
  • Ee sathyamuni ennadaina neevu kantiva
  • Mahimalu enno chesina mahaanubaavuda
  • Leka Dhivi nundi dhigi vacchina Adhi dhevuda
  • Brahmaadhi dhevulle okatai kalisi
  • Aa Parabrahmuni maro saari bhuvike pilasi
  • Dharmamuni rakshimpa korinaaruga
  • Aa Shiva Shaktule swamigaane maarinaaruga
  • Naradhude thanakai paatalu paadaga
  • Dhevathale thanakai naatyamul aadaga
  • Sukamulatho nindina Vaikuntanne vadhali
  • Manakai vacchinaaruga swame kadhali
  • Avataaramethi nilachinaaru nee mundhuga
  • Neeku dharshaname icchinaaru kanula vindhuga
  • Bhuvanamulane kolachinavi thana paadhamulu
  • Thana nunde puttinavi chatur vedhamulu
  • Thana sankalpamunache velugune istaadu chandrudu
  • Thana Agnapai nadustaadu aa Indrudu
  • Kanti choopuku andhani Himayamuga
  • Chaepattuku chikkani samayamuga
  • Prati rojuni thecche Udhayamuga
  • Prati manishuna unde Hrudayamuga
  • Srishtiyanthayu nindina Antaryami
  • Neevu bhaktitho poojinche nee swami
  • Indhu unnadu kaani andhu ledani
  • Annadunnadu ee roju ledani
  • Sarvavyapini neevu anaraadhugaa
  • Kanu vippakapothe idhi kanaraadhugaa
Download WordPress Themes
Download WordPress Themes Free
Free Download WordPress Themes
Download WordPress Themes
udemy free download
download coolpad firmware
Download Nulled WordPress Themes
free online course