- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

அஷ்டோத்திரம்[1-27]

Print Friendly, PDF & Email [1]
[vc_row css=”.vc_custom_1623406677897{margin-top: 0px !important;border-top-width: 0px !important;padding-top: 0px !important;}”][vc_column][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”title-para postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/04/Ashtothram1-27.mp3 [2] [/vc_column_text][vc_custom_heading text=”ஸ்துதி வரிகள்” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”title-parata-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2 content-box”]
  1. ஓம் ஸ்ரீ பகவான் ஸத்ய ஸாயி பாபாய நம:

    ஸ்ரீ பகவான் ஸத்ய ஸாயி பாபாவுக்கு வணக்கம்.

  2. ஓம் ஸ்ரீ ஸாயி ஸத்ய ஸ்வரூபாய நம

    சத்திய வடிவினனான ஸ்ரீ ஸாயிக்கு வணக்கம்.

  3. ஓம் ஸ்ரீ ஸாயி ஸத்ய தர்ம பராயணாய நம:

    சத்தியத்திலும் தர்மத்திலுமே ஈடுபட்டிருப்பவருக்கு வணக்கம்.

  4. ஓம் ஸ்ரீ ஸாயி வரதாய நம:

    வரங்களைக் கொடுப்பவருக்கு வணக்கம்.

  5. ஓம் ஸ்ரீ ஸாயி ஸத்புருஷாய நம:

    என்றும் நிலைபெற்ற ஆத்மாவுக்கு வணக்கம்.

  6. ஓம் ஸ்ரீ ஸாயி ஸத்ய குணாத்மனே நம:

    சத்திய குண ஸ்வரூபத்திற்கு வணக்கம். என்றும் மாறாத கல்யாண குணங்களின் வடிவத்திற்கு வணக்கம்..

  7. ஓம் ஸ்ரீ ஸாயி ஸாது வர்த்தனாய நம:

    ஸாதுக்களைப் பெருக்குபவருக்கு வணக்கம்.

  8. ஓம் ஸ்ரீ ஸாயி ஸாது ஜன போஷணாய நம:

    ஸாது ஜனங்களை வளர்ப்பவருக்கு, காப்பவருக்கு வணக்கம்.

  9. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வக்ஞாய நம:

    எல்லாவற்றையும் அறிந்தவருக்கு (உணர்ந்தவருக்கு) வணக்கம்.

  10. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ ஜன ப்ரியாய நம:

    எல்லாவிதமான மக்களாலும் விரும்பப்படுபவருக்கு வணக்கம்.

  11. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ ஶக்தி மூர்த்தயே நம:

    எல்லாவித சக்திகளுடையத் திருவுருவமாய் இருப்பவருக்கு வணக்கம்.

  12. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வேஶாய நம:

    எல்லாவற்றுக்கும் தலைவராக இருப்பவருக்கு வணக்கம்.

  13. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ ஸங்க பரித்யாகினே நம:

    எல்லாவிதப் பற்றுகளையும் விட்டு விட்டவருக்கு வணக்கம்.

  14. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வாந்தர்யாமினே நம:

    எல்லாவற்றையும் உள்ளிருந்து இயக்குபவருக்கு வணக்கம்.

  15. ஓம் ஸ்ரீ ஸாயி மஹிமாத்மனே நம:

    மஹிமை ஸ்வரூபமாயிருப்பவருக்கு (ஸ்வரூபத்திற்கு) வணக்கம்.

  16. ஓம் ஸ்ரீ ஸாயி மஹேஶ்வர ஸ்வரூபாய நம:

    மஹேஶ்வர வடிவினனுக்கு (சிவஸ்வரூபிக்கு வணக்கம்).

  17. ஓம் ஸ்ரீ ஸாயி பர்த்தி க்ராமோத்பவாய நம:

    பர்த்தி கிராமத்தில் அவதரித்தவருக்கு (பிறந்தவருக்கு) வணக்கம்..

  18. ஓம் ஸ்ரீ ஸாயி பர்த்தி க்ஷேத்ர நிவாஸினே நம:

    பர்த்தி க்ஷேத்திரத்தில் வசிப்பவருக்கு வணக்கம்.

  19. ஓம் ஸ்ரீ ஸாயி யஶ: காய ஷீரடி வாஸினே நம:

    புகழுடம்பில் ஷீரடியில் வசிப்பவருக்கு வணக்கம்.

  20. ஓம் ஸ்ரீ ஸாயி ஜோடி ஆதிபள்ளி ஸோமப்பாய நம:

    ஜோடி ஆதி பள்ளி ஸோமப்பாவுக்கு வணக்கம்.

  21. ஓம் ஸ்ரீ ஸாயி பாரத்வாஜ ரிஷி கோத்ராய நம:

    பாரத்வாஜ ரிஷி கோத்திரத்தைச் சேர்ந்தவருக்கு வணக்கம்.

  22. ஓம் ஸ்ரீ ஸாயி பக்தவத்ஸலாய நம:

    பக்தவத்ஸலனுக்கு வணக்கம்..

  23. ஓம் ஸ்ரீ ஸாயி அபாந்தராத்மனே நம:

    (பிறவிக்) கடலைக் கடந்த ஆத்மாவுக்கு வணக்கம்.

  24. ஓம் ஸ்ரீ ஸாயி அவதார மூர்த்தயே நம:

    அவதார மூர்த்திக்கு வணக்கம்.

  25. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ பய நிவாரிணே நம:

    எல்லாவித அச்சங்களையும் போக்குபவருக்கு வணக்கம்.

  26. ஓம் ஸ்ரீ ஸாயி ஆபஸ்தம்ப ஸூத்ராய நம:

    ஆபஸ்தம்பர் இயற்றிய ஸூத்திரங்களைப் பின்பற்றி நடக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவருக்கு வணக்கம்.

  27. ஓம் ஸ்ரீ ஸாயி அபயப்ரதாய நம:

    அஞ்சாமையை அளிப்பவருக்கு (அருள்பவருக்கு) வணக்கம்.

[/vc_column_text][vc_separator style=”shadow” border_width=”5″][/vc_column][/vc_row]