- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

அஷ்டோத்திரம்[28-54]

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648106973152{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty” css=”.vc_custom_1648114859584{margin-bottom: 10px !important;}”][/vc_column_text][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”bn-hind-siliguri” css=”.vc_custom_1634580948327{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio” css=”.vc_custom_1648114866351{margin-bottom: 10px !important;}”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/04/ashtothram28-54.mp3 [2] [/vc_column_text][vc_custom_heading text=”ஸ்துதி வரிகள்” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648106995785{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
  1. ஓம் ஸ்ரீ ஸாயி ரத்னாகர வம்ஶோத்பவாய நம:

    இரத்னாகர வம்சத்தில் பிறந்தவருக்கு வணக்கம்.

  2. ஓம் ஸ்ரீ ஸாயி ஷீரடி ஸாயி அபேத ஶக்த்யாவதாராய நம:

    ஷீரடி ஸாயியாக வந்த அதே சக்தியின் அவதாரத்திற்கு வணக்கம்.

  3. ஓம் ஸ்ரீ ஸாயி ஶங்கராய நம:

    சங்கரருக்கு வணக்கம்

  4. ஓம் ஸ்ரீ ஸாயி ஷீரடி ஸாயி மூர்த்தயே நம:

    ஷீரடி ஸாயியின் உருவமுடையவருக்கு வணக்கம்.

  5. ஓம் ஸ்ரீ ஸாயி த்வாரகாமாயி வாஸினே நம:

    துவாரகாமாயியில் வசிப்பவருக்கு வணக்கம்.

  6. ஓம் ஸ்ரீ ஸாயி சித்ராவதீ தட புட்டபர்த்தி விஹாரிணே நம:

    சித்ராவதியின் கரையில் உள்ள புட்டபர்த்தியில் விளையாடுபவருக்கு வணக்கம்.

  7. ஓம் ஸ்ரீ ஸாயி ஶக்தி ப்ரதாய நம:

    ஆற்றலை அருள்பவருக்கு வணக்கம்.

  8. ஓம் ஸ்ரீ ஸாயி ஶரணாகத த்ராணாய நம:

    தன்னைச் சரணடைந்தவர்களைக் காப்பவருக்கு வணக்கம்.

  9. ஓம் ஸ்ரீ ஸாயி ஆனந்தாய நம:

    ஆனந்தத்திற்கு வணக்கம்.

  10. ஓம் ஸ்ரீ ஸாயி ஆனந்த தாய நம:

    ஆனந்தத்தை அருள்பவருக்கு வணக்கம்.

  11. ஓம் ஸ்ரீ ஸாயி ஆர்த்த த்ராண பராயணாய நம:

    துன்பமுற்றோரைக் காப்பாற்றுவதிலேயே ஈடுபட்டிருப்பவருக்கு வணக்கம்.

  12. ஓம் ஸ்ரீ ஸாயி அநாத நாதாய நம:

    திக்கற்றோரைக் காப்பவருக்கு வணக்கம்.

  13. ஓம் ஸ்ரீ ஸாயி அஸஹாய ஸஹாயாய நம:

    உதவியற்றோருக்கு உதவி செய்பவருக்கு வணக்கம்.

  14. ஓம் ஸ்ரீ ஸாயி லோக பாந்தவாய நம:

    உலகத்தின் உறவினனுக்கு வணக்கம்.

  15. ஓம் ஸ்ரீ ஸாயி லோக ரக்ஷா பராயணாய நம:

    உலகத்தின் பாதுகாப்பிலே ஈடுபட்டிருப்பவருக்கு வணக்கம்.

  16. ஓம் ஸ்ரீ ஸாயி லோக நாதாய நம:

    உலகத்தின் தலைவருக்கு வணக்கம்.

  17. ஓம் ஸ்ரீ ஸாயி தீன ஜன போஷணாய நம:

    உதவியற்ற ஜனங்களைக் காப்பவருக்கு வணக்கம்.

  18. ஓம் ஸ்ரீ ஸாயி மூர்த்தி த்ரய ஸ்வரூபாய நம:

    மும்மூர்த்தி வடிவினனுக்கு வணக்கம்.

  19. ஓம் ஸ்ரீ ஸாயி முக்தி ப்ரதாய நம:

    மோக்ஷத்தை நல்குபவருக்கு வணக்கம்.

  20. ஓம் ஸ்ரீ ஸாயி கலுஷ விதூராய நம:

    குறையொன்றுமில்லாதவருக்கு வணக்கம்.

  21. ஓம் ஸ்ரீ ஸாயி கருணாகராய நம:

    கருணையின் இருப்பிடமானவருக்கு வணக்கம்.

  22. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வாதாராய நம:

    அனைத்திற்கும் அடிப்படையாய் இருப்பவருக்கு வணக்கம்.

  23. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:

    எல்லா இதயங்களில் வசிப்பவருக்கு வணக்கம்.

  24. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ புண்ய ஃபலப்ரதாய நம:

    எல்லாப் புண்ணியங்களின் பலனையும் நல்குபவருக்கு வணக்கம்.

  25. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ பாப க்ஷயகராய நம:

    எல்லா பாவங்களின் அழிவைச் செய்பவருக்கு வணக்கம்.

  26. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ ரோக நிவாரிணே நம:

    எல்லா வியாதிகளையும் போக்குபவருக்கு வணக்கம்.

  27. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ பாத ஹராய நம:

    எல்லா துன்பங்களையும் அழிப்பவருக்கு வணக்கம்.

[/vc_column_text][/vc_column][/vc_row][vc_column][/vc_column][vc_column_inner css=”.vc_custom_1611844766263{padding-top: 0px !important;}”][/vc_column_inner]