- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

தீபாவளி

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]

தீபாவளி என்பது தீபங்களின் திருவிழா. ‘தீபாவளி’ என்ற சொல்லுக்கு விளக்குகளின் வரிசை என்று பொருள். தீபாவளி என்பது ஐந்து நாள் கொண்டாட்டம் ஆகும். முதல் நாள் தன்வந்திரியின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் தந்த்ராஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டாவது நாள் நரகாசுரன் கொல்லப்பட்ட நாள், மேலும் நரக சதுர்தசி என்றும் அழைக்கப்படுகிறது. ராவணன் என்ற அரக்கனை முறியடித்து, ராமர் தனது மனைவி சீதையுடன் அயோத்திக்குத் திரும்பியதை நினைவுகூரும் நாள் மூன்றாம் நாளாக கருதப்படுகிறது.இந்த நாள் உண்மையான தீபாவளியாக கருதப்படுகிறது. நான்காம் நாள் அன்னகூட் நாளாக கொண்டாடப்படுகிறது.அன்று கோவர்த்தன் பூஜை செய்யப்படுகிறது.இறுதி நாளான ஐந்தாம் நாள் பாய் தூஜ் என்றும் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு இடையிலான அன்பின் அடையாளமாகவும் இந்த நாள் கருதப்படுகிறது.

இந்த திருவிழாவைப்பற்றி மேலும் அறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைகள், சின்னக்கதைகள், முக்கியத்துவம் மற்றும் தெய்வீக சொற்பொழிவுகள் மற்றும் கலை மற்றும் கைவினைப்பொருட்கள், செயல்பாட்டுத் தாள்கள் மற்றும் பலவற்றிலிருந்து மேலும் அறிந்து கொள்வோம்!

[/vc_column_text][/vc_column][/vc_row]