ஸ்துதி வரிகள்
- ஓம் பூர்புவஸ்ஸுவ:
- தத்ஸவிதுர் வரேண்யம்
- பர்கோ தேவஸ்ய தீ4மஹி
- தி4யோயோ ந: ப்ரசோதயாத்
விளக்கவுரை
எந்த சோதியன் நம்முடைய அறிவைத் தூண்டுகிறாரோ, மூவுலகங்களையும் ஒளி பெறச் செய்யும் ஒளி பொருந்தியவராகிய, அந்த சூரிய பகவானின் போற்றுதற்குரிய ஒளியை நாம் தியானிப்போமாக.[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=” ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648102865575{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=” ta-baloo-thambi2″][vc_column_text css=”.vc_custom_1648102911262{margin-top: 15px !important;}” el_class=” ta-baloo-thambi2″]
ஓம் | பிரணவம் |
---|---|
பூ :+ புவ: + ஸுவ: = பூர்புவஸ் ஸுவ | பூ:-பூலோகம், புவ:-புவர்லோகம், ஸுவ:-ஸ்வர்க்கலோகம் |
தத் | அந்த |
ஸவிது: + வரேண்யம் = ஸவிதுர்வரேண்யம் | ஸவிது: – சூரியனின் (கடவுளின்) வரேண்யம்-மிக உயர்ந்த, போற்றுதற்குரிய |
பர்க: | ஒளிச்சோதி |
தேவஸ்ய | ஒளி பொருந்தியவருடைய |
தீமஹி | தியானிப்போமாக |
திய: + ய: + ந: = தியோ யோந: | திய :-அறிவை, ய :-யார் (அல்லது) பிரம்மம் ; ந: – நம்முடைய |
ப்ரசோதயாத் | தூண்டுகிறாரோ (அல்லது) நன்கு தூண்டச் செய்வாராக |
- [Image]: #
- https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/sai_chanting_gayathri_mantra.mp3: https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/sai_chanting_gayathri_mantra.mp3