- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

கோவிந்த ஹரே

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648131983357{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio” css=”.vc_custom_1648132015397{margin-bottom: 10px !important;}”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/05/govinda_hare.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
பஜனை வரிகள்
விளக்கவுரை

கிருஷ்ணனைப் பிரார்த்திக்கும் பாடல் இது. அவர் கோவிந்தர். கோபாலர்களுக்கும், கோபியர்களுக்கும் குழந்தை. தெய்வீகக் குழல் ஊதுபவர். ராதையின் இருதயத்தில் வசிப்பவர். ஆயர்கோனான், நந்தனின் பிள்ளை.[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648132006351{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648132022884{margin-top: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1648132032581{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]

கோவிந்தன் கோ+விந்த=கோ – பசு: விந்த – தலைவன். பசுக்களைப் பரிபாலிப்பவன், உயிர்களைக் காப்பவன்
கோபாலன் பசுக்களைப் பரிபாலிப்பவன், உயிர்களைக் காப்பவன்
ஹரே ஹரி எனப்படும் விஷ்ணு: மாயையை நீக்குபவர்
முரளி புல்லாங்குழல் : அஹங்காரமற்றவர்
கான லோலா கானம்-பாட்டு; லோலா-மகிழ்ச்சி கொள்பவன்
ராதா ஹ்ருதய லோலா பக்தை ராதையின் இருதயத்தில் வசிப்பவன்
நந்த கோப பாலா ஆயர்கோனான், நந்தனின் பிள்ளை.
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]