- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

கோவிந்த கிருஷ்ண விட்டலே

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648140475151{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio” css=”.vc_custom_1648140509134{margin-bottom: 10px !important;}”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/05/govinda_krishna.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
பஜனை வரிகள்
விளக்கவுரை

விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனின் பல நாமங்களாகும். “கிருஷ்ணன்”; என்றால் இப்புவியை வசீகரிப்பவன் என்பது பொருள். கிருஷ்ணன் சிறுவனாக இருக்கும்போது, பிருந்தாவனத்திலுள்ள வயல்களில் பசுக்களை மேய்த்தான். சாஸ்வதமான இறைவனான கிருஷ்ணன், ஜீவாத்மாக்களைப் போஷிப்பவன். அதாவது ஜீவன்களை பரிபாலித்து ரக்ஷிப்பவன். விட்டல் என்பது விட் , அதாவது மராத்தி மொழியில் “செங்கல்” என்றும் “ல” என்பது இறைவனின் அவதாரத்தையும் குறிக்கிறது. செங்கல்லின் மேல் நிற்கின்ற பகவான் விட்டலைக் குறிக்கிறது.[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648140488902{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”title-para Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1648140537902{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]

கிருஷ்ணன் வசீகரிப்பவன்
வேணு புல்லாங்குழல்
கோபாலா Lகோ – பசு : பாலா – பசுக்களைக் காப்பவன்
ரங்கா ரங் – பகவான் விஷ்ணு; க – ஒரு குறிப்பிட்ட வழியில் செல்பவா். அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்
கோவிந்தா பசுக்களின் தலைவன்
விட்டல செங்கல்லின் மேல் நிற்கின்ற பகவான்
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]