ஸ்துதி வரிகள்
- குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு:
- குருர் தேவோ மஹேஸ்வர:
- குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரம்மா
- தஸ்மை ஸ்ரீ குரவே நம:
விளக்கவுரை
குருவே படைப்புக் கடவுளான ப்ரம்மா, காப்புக் கடவுளான விஷ்ணு, அழிப்புக் கடவுளான தேவன் மஹேஸ்வரனும் ஆவார். குருவே சாக்ஷாத் பரப்ரம்மமும் ஆவார். போற்றற்குரிய அந்த குருதேவருக்கு வணக்கம்.
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1647435180417{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648191491971{margin-top: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1648191496707{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]குருர் ப்ரம்மா | குருவே படைப்புக் கடவுளான ப்ரம்மா ஆவார். |
---|---|
குரு: விஷ்ணு: | குருவே காப்புக் கடவுளான விஷ்ணு ஆவார். |
குரு: தேவோ மஹேஸ்வர: | குருவே தேவனான அழிப்புக் கடவுளான மஹேஸ்வரன் ஆவார். |
குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரம்மா | குருவே ஸாக்ஷாத் பரப்ரம்மமும் ஆவார். |
தஸ்மை | அவருக்கு |
ஸ்ரீ குரவே | போற்றற்குரிய குருதேவருக்கு |
நம: | வணக்கம் |
Endnotes:
- [Image]: #
- https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/03/gurur_brahma.mp3: https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/03/gurur_brahma.mp3