- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

குருர் ப்ரம்மா

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648191468963{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio” css=”.vc_custom_1647435246867{margin-bottom: 10px !important;}”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/03/gurur_brahma.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
ஸ்துதி வரிகள்
விளக்கவுரை

குருவே படைப்புக் கடவுளான ப்ரம்மா, காப்புக் கடவுளான விஷ்ணு, அழிப்புக் கடவுளான தேவன் மஹேஸ்வரனும் ஆவார். குருவே சாக்ஷாத் பரப்ரம்மமும் ஆவார். போற்றற்குரிய அந்த குருதேவருக்கு வணக்கம்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1647435180417{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648191491971{margin-top: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1648191496707{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
குருர் ப்ரம்மா குருவே படைப்புக் கடவுளான ப்ரம்மா ஆவார்.
குரு: விஷ்ணு: குருவே காப்புக் கடவுளான விஷ்ணு ஆவார்.
குரு: தேவோ மஹேஸ்வர: குருவே தேவனான அழிப்புக் கடவுளான மஹேஸ்வரன் ஆவார்.
குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரம்மா குருவே ஸாக்ஷாத் பரப்ரம்மமும் ஆவார்.
தஸ்மை அவருக்கு
ஸ்ரீ குரவே போற்றற்குரிய குருதேவருக்கு
நம: வணக்கம்
[/vc_column_text][/vc_column][/vc_row]