பஜனை வரிகள்
- ஹே சிவ சங்கர நமாமி சங்கர சிவசங்கர சம்போ
- ஹே கிரிஜாபதி பவானி சங்கர சிவசங்கர சம்போ
- ஹே கிரிஜாபதி பவானி சங்கர சிவசங்கர சம்போ
விளக்கவுரை
சிவபெருமானின் எல்லா நாமங்களும் மங்களத்தைக் குறிக்கின்றன. இது இந்து தர்மத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரைக் குறிக்கும். இவரை அழிக்கும் கடவுளாக கொண்டுள்ளனர். முதலிருவாில் பிரம்மா படைப்பவர், விஷ்ணு காப்பவர்.
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648129779117{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2 Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1648129799533{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]கிரிஜா + பதி – கிரிஜாபதி | சிவனுடைய பத்தினி. பார்வதி என்ற மற்றொரு பெயரும் உண்டு. கிரி -மலை, ஜா – மலைக்குப்பிறந்த பார்வதி. |
---|---|
சங்கர | மங்களத்தை அருள்பவா். ஹிமகிரியின் புதல்வி கிரிஜா |
நமாமி | வணங்குகின்றேன் |
பவானி | பார்வதியின் மற்றொரு பெயர், உயிரளிப்பவள். |
Endnotes:
- [Image]: #
- https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/05/hey_shiva_shankara.mp3: https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/05/hey_shiva_shankara.mp3