- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

ஹே சிவ சங்கர

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648129736127{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio” css=”.vc_custom_1648129756998{margin-bottom: 10px !important;}”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/05/hey_shiva_shankara.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
பஜனை வரிகள்
விளக்கவுரை

சிவபெருமானின் எல்லா நாமங்களும் மங்களத்தைக் குறிக்கின்றன. இது இந்து தர்மத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரைக் குறிக்கும். இவரை அழிக்கும் கடவுளாக கொண்டுள்ளனர். முதலிருவாில் பிரம்மா படைப்பவர், விஷ்ணு காப்பவர்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648129779117{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2 Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1648129799533{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
கிரிஜா + பதி – கிரிஜாபதி சிவனுடைய பத்தினி. பார்வதி என்ற மற்றொரு பெயரும் உண்டு. கிரி -மலை, ஜா – மலைக்குப்பிறந்த பார்வதி.
சங்கர மங்களத்தை அருள்பவா். ஹிமகிரியின் புதல்வி கிரிஜா
நமாமி வணங்குகின்றேன்
பவானி பார்வதியின் மற்றொரு பெயர், உயிரளிப்பவள்.
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]