- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

கைலா​ஶ ராணா

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648037869207{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio” css=”.vc_custom_1648039620694{margin-bottom: 10px !important;}”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/04/Kailasa_Rana.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
ஸ்துதி வரிகள்
விளக்கவுரை

கைலாச மலையில் வீற்றிருக்கின்ற சிவனே! நீர் தலையில் சந்திரனை அணிந்திருப்பவர். ஒளிவீசும் நாகத்தை உச்சந்தலையில் கிரீடமாக தரித்தவர். கருணைக்கடலாயிருந்து உலகியல் கவலைகயை தீர்ப்பவர். உன்னையல்லாமல் என்னைக் காப்பவர் எவரோ?

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″ el_class=”title-para”][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648037876615{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2″][vc_column_text css=”.vc_custom_1654854466644{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
கைலாஶ கைலாய மலை
ராணா அரசன், இறைவன்
ஶிவ சிவ – மங்களத்தைத் தருபவர்
சந்த்ர வெண்மை ஒளிவீசும் சந்திரன்
மௌளி ஜடாதாரி
ஃபணி+இந்த்ர நாகராஜன்
மாதா உச்சந்தலை
முகுடி க்ரீடம், க்ரீடம் தரித்தவன்
ஜலாலி பிரகாசிப்பது
காருண்ய எந்த ஒன்றும் இல்லாதவனும், எல்லாம் எவருக்கும் எதையும் கொடுக்க வல்லவன்
ஸிந்து கடல்
பவது:கஹாரி உலகியல் கவலைகளை தீர்ப்பவன்
துஜவீண உன்னையல்லால்
மஜ எனக்கு
கோண எவர்
தாரி காப்பவன்
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]