- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

கரசரண க்ருதம்

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″ el_class=”title-para”][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1647500724217{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/04/Karacharana.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
ஸ்துதி வரிகள்
விளக்கவுரை

முறையாக செய்யப்பட்ட காரியங்களிலோ அல்லது முறையற்ற காரியங்களிலோ கை, கால், முதலியவைகளினால் செய்யப்பட்டனவும், சொல், உடல், செயல், கேட்டல், பார்த்தல், மனது – இவைகளினால் உண்டாகியனவும் ஆகிய குற்றங்களை எல்லாம், ஹே மஹாதேவா! சம்போ! கருணைக் கடலே! மன்னிப்பாயாக. உனக்கு வெற்றியுண்டாகட்டும்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1647500732411{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space height=”25px”][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”Exp-sty ta-baloo-thambi2″][vc_column_text css=”.vc_custom_1647500758828{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
கர கைகள். க்ரு என்ற சொல்லிலிருந்து வந்தது. செயலைச் செய்வது கைகள்
சரண கால். சர – நடத்தல். நடப்பதற்கான செயலைச் செய்வது கால்கள்.
க்ருதம் செய்யப்பட்ட
வாக் வாக்கிலிருந்து
காய உடல்
ஜம் உண்டான
காயஜம் உடலிலிருந்து உண்டான
கர்மஜம் செயலிலிருந்து உண்டான
வா அல்லது
​ஶ்ரவண கேட்டலிலிருந்து
நயனஜம் வா பார்த்தலிலிருந்து உண்டான
மானஸம் வா மனதிலிருந்தோ
அபராதம் பிழை, குற்றம், தவறு
விஹிதம் வா முறையாக செய்யும் காரியங்களிலோ
அவிஹிதம் வா முறையற்ற காரியங்களிலோ
ஸர்வம் எல்லா
ஏதத் இவை
ஸர்வமேதத் இவை எல்லாவற்றையும்
க்ஷமஸ்வ மன்னிப்பாயாக
ஜயஜய வெற்றி உண்டாகட்டும்
கருணாப்தே கருணைக்கடலே
ஸ்ரீமஹாதேவ ​ஶம்போ மிகப் பெரிய தலைவனே ! மங்களத்தை அருள்பவனே !
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]