பஜனை வரிகள்
- மஹாகணபதே நமோஸ்துதே
- மாதங்க முகா நமோஸ்து
- ஹிமாத்ரிஜா ஸுத நமோஸ்துதே
- ஓம்காரேஶ்வர நமோஸ்துதே
விளக்கவுரை
உன்னதமான கணபதிக்கு நமஸ்காரங்கள். யானை முகத்தவனுக்கு நமஸ்காரங்கள். ஹிமவான் புத்திரியான பார்வதியின் புதல்வனுக்கு நமஸ்காரங்கள். பிரணவஸ்வரூபனுக்கு நமஸ்காரங்கள்.
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648084702664{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2″][vc_column_text css=”.vc_custom_1648084790840{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]மஹா | பெரியஉன்னதமான |
---|---|
கணபதே | கணங்களின்தலைவன்,அனைத்து உயிரினங்களின் தலைவன் |
நமோஸ்துதே | நமஸ்காரங்கள் |
மாதங்க முகா | யானை முகத்தவன் |
ஹிமாத்ரிஜா ஸுத | ஹிமாத்ரிஜா –ஹிமவான் புத்ரி பார்வதி சுத- புதல்வன் |
ஓம்காரேஶ்வர | ஓம்காரத்தின் தலைவன்,ஓம் என்ற எழுத்தின் உருவம் கொண்டவர் |
Endnotes:
- [Image]: #
- https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/05/maha_ganapathey.mp3: https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/05/maha_ganapathey.mp3