- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

மனோஜவம்

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648098928156{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio” css=”.vc_custom_1648098939964{margin-bottom: 10px !important;}”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/04/manojavam.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
ஸ்துதி வரிகள்
விளக்கவுரை

மனதின் வேகம் உடையவரை, காற்றுக்கு இணையான வேகத்தை உடையவரை, புலன்களை வென்றவரை, புத்திமான்களிலே மிகமிகச் சிறந்தவரை, வாயு குமாரனை, குரங்குக் கூட்டத்தில் முதன்மையானவரை, ஸ்ரீஇராமரின் தூதரை சரணம் புகுகின்றேன்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648098953900{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2 Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1648099017133{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
மன : + ஜவ – மனோஜவ மன: -மனது ; ஜவ-வேகம்; மனதின் வேகத்தை உடையவர்
மனோஜவம் மனதின் வேகத்தை உடையவரை
மாருதம் காற்று
துல்ய இணையான
மாருத துல்ய வேகம் காற்றுக்கு இணையான வேகத்தை உடையவரை
ஜித: + இந்திரியம் – ஜிதேந்திரியம் ஜித: வென்றவன். ஜிதேந்திரிய-புலன்களை. புலன்களை வென்றவரை
புத்திமதாம் புத்திமான்களிலே
வரிஷ்டம் மிக மிகச் சிறந்தவரை
வாத + ஆத்மஜ – வாதாத்மஜ வாத-காற்று; ஆத்மஜ – மகன்; காற்றின் மகன்
வானர யூத முக்யம் வானர -குரங்கு ; வானர யூத – குரங்குக் கூட்டம் குரங்குக் கூட்டத்தில் முதன்மையானவரை
ஸ்ரீராம தூதம் ஸ்ரீஇராமனின் தூதரை
ஶரணம் ப்ரபத்யே சரணம் புகுகின்றேன்
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]