- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

நமஸ்தேஸ்து

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″ el_class=”ta-baloo-thambi2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1655288703865{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio” css=”.vc_custom_1647961143235{margin-bottom: 10px !important;}”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/04/Namastestu.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
ஸ்துதி வரிகள்
விளக்கவுரை

மருளாகிய அஞ்ஞான இருட்டை போக்குபவளும், சகல மங்களங்களுக்கும் இருப்பிட மானவளும், தேவர்களால் பூஜிக்கப்படுபவளும், சங்கு, சக்ர, கதை இவற்றை கையில் தரித்தவளும், ஸ்ரீ மஹாலக்ஷ்மி எனப்படுபவளும் ஆகிய உனக்கு எம் வணக்கம்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648026503472{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648026520959{margin-top: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1647959699646{margin-top: 15px !important;}” el_class=”content-box ta-baloo-thambi2″]
நம அஸ்து தே நமோஸ்துதே
தே உனக்கு
நம: வணக்கம்
அஸ்து இருக்கட்டும்
மஹாமாயே மருளைப் போக்குபவளே
ஸ்ரீ பீடே சகல சௌபாக்கியங்களுக்கும் இருப்பிடமானவளே
ஸுரபூஜிதே தேவர்களால் தொழப்படுபவளே
சங்கசக்ர கதா ஹஸ்தே சங்கு, சக்கரம், கதை இவற்றை கையில் ஏந்தியவளே
ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்ரீ மஹாலக்ஷ்மியே
தே உனக்கு
நம: வணக்கம்
அஸ்து இருக்கட்டும்
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]