- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

புத்தாண்டு

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]

பிரசாந்தியில் புதுவருடம் ஆர்வத்தோடு கொண்டாடப்படும். புதுவருடம் என்பது ஆங்கிலப் புதுவருடம் மட்டுமன்று. தமிழ்ப் புதுவருடம், விஷு, சைனீஸ் புதுவருடமும் கொண்டாடப்படும்.

சுவாமி, புதுவருடம் என்பது புண்ய தினம் என்பதோடு பக்திக் காரியங்களைத் தொடங்க சிறந்த தினம் என்றும் குறிப்பிடுவார்.
கடவுளுக்கான நம் சேவை தொடர இந்த நாளில் நாம் உறுதியேற்க வேண்டும். கடவுளின் மீதான அன்பு நமக்கு அவர் அருளைக் கொண்டுவந்து சேர்க்கும்.
அவரது பெயரே வாழ்வின் பாதைக்கு ஒளிவிளக்காகத் திகழும்.
இந்தப் பகுதி உகாதி மற்றும் தமிழ்வருடப்பிறப்பு குறித்து விளக்குகிறது. அதோடு குழந்தைகள் அவர்களது வீட்டில் இப்பண்டிகையைக் கொண்டாடிய அனுபவத்தையும் கூறுமாறு குரு கேட்கலாம்.

[/vc_column_text][/vc_column][/vc_row]