ஸ்துதி வரிகள்
- ஓம் ஸர்வ மங்கள மாங்கல்யே
- ஶிவே ஸர்வார்த்த ஸாதிகே
- ஶரண்யே த்ரயம்பகே கௌரி
- நாராயணி நமோஸ்துதே
விளக்கவுரை
எல்லாவிதமான மங்களங்களுக்கும் மங்களமாயிருப்பவளே, மங்களமானவளே! எல்லாவிதமான யாசிப்புகளையும் தருபவளே! சரணடையத் தக்கவளே! முக்கண்ணனின் மனைவியே! மஞ்சள் நிறம் உடையவளே! ஸ்ரீமன் நாராயணனின் தங்கையே! உனக்கு (எம்) வணக்கம்.
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1630843957826{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1647955175702{margin-top: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1630844052369{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]ஸர்வ | எல்லா |
---|---|
மங்கள | மங்களங்களுக்கும் |
மாங்கல்யே | மங்களமாயிருப்பவளே |
ஶிவே | மங்களமானவளே |
ஸர்வ | எல்லாவிதமான |
அர்த்த | யாசிப்புகளையும், பொருள்களையும் |
ஸாதிகே | உண்டாக்குபவளே, தருபவளே |
ஶரண்யே | சரணடையத் தக்கவளே |
த்ரயம்பகே | முக்கண்ணனின் மனைவியே |
கௌரி | மஞ்சள் நிறத்தை உடையவளே |
நாராயணி | ஸ்ரீமன் நாராயணனின் தங்கையே |
தே | உனக்கு |
நம: | வணக்கம் |
அஸ்து | இருக்கட்டும் |
Endnotes:
- [Image]: #
- https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/Sarvamangala_Mangalye.mp3: https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/Sarvamangala_Mangalye.mp3