- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

ஓம் ஸ்ரீ ராம்

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648138552414{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio” css=”.vc_custom_1648138570324{margin-bottom: 10px !important;}”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/05/om_shri_ram.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
பஜனை வரிகள்
விளக்கவுரை

இராமருக்கும் அவர் தர்மபத்தினி சீதைக்கும் சுபமங்களம், ஜெய் மங்களம், ஷ்யாமனுக்கும் அவருடைய பக்தை இராதைக்கும் ஜெய் மங்களம், சுப மங்களம்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648138562100{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2 Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1648138596932{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
இராமர் திரேதா யுகத்தில் இறைவனின் அவதாரம். அயோத்தியின் அரசர், தசரதனின் புத்திரர்.
சீதை இராமரின் துணைவி, மிதிலை அரசரான ஜனகரின் புதல்வி.
சியாம கிருஷ்ணனின் மற்றொரு பெயர். இறைவனின் துவாபுர யுக அவதாரம். சியாம என்றால் நீல மேனியுடையவன்.
ராதை கோகுலத்தில் வசித்த கோபியர்களில் ஒருத்தியான ராதை சிறந்த பக்தை. இவள் சக்தியின் வடிவம். பரவச ஸ்வரூபி. இவள் ஆன்மாவானது பரமனிடத்தில் புகலடைவதை விளக்கும் சின்னமாக உள்ளாள்.
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]