- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

ஶைல கிரீஶ்வர

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648063846039{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio” css=”.vc_custom_1648063878606{margin-bottom: 10px !important;}”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/05/shaila_girishwara.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648064498714{margin-top: 15px !important;}”]
பஜனை வரிகள்

ஶைலகிரீஶ்வர உமா மஹேஶ்வர
காஶி விஸ்வேஶ்வர ஸதாஶிவா
ஸதாஶிவா ஸதாஶிவா ஸதாஶிவா ஶம்போ ஸதாஶிவா

விளக்கவுரை

சிவபெருமானின் புகழைப் பாடும் பஜனையாகும். அவரே கைலாச பர்வதத்தின் அதிபதி: உமையின் கணவன் (பார்வதி): ஜகமனைத்தின் அதிபதி: புனித ஸ்தலமான காசியில் எழுந்தருளியிருக்கும் விஶ்வநாதர். நிரந்தரமாய் மங்களம் கொண்டவர்: மங்களம், மகிழ்ச்சியை அளிப்பவர்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648063851493{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2″][vc_column_text css=”.vc_custom_1648064510905{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
ஶைல கிரீஶ்வரர் கைலாஶ பர்வதத்தின் அதிபதி
உமா மஹேஶ்வரர் உமையின் கணவன் (பார்வதி)
விஸ்வேஶ்வரர், காசி விஸ்வேஶ்வரர் ஜகமனைத்தின் அதிபதி, புனித ஸ்தலமான காசியில் எழுந்தருளியிருக்கும் விசுவநாதர்.
சதாஶிவா சிவனைக் குறிப்பது: சதா-எப்போதும்: சிவா-மங்களம் அளிப்பவர்: நிரந்தரமாய் மங்களம் கொண்டவர்
ஶம்போ மங்களம், மகிழ்ச்சியை அளிப்பவர்
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]