ஸ்துதி வரிகள்
- த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
- த்வமேவ பந்துஶ்ச ஸகா த்வமேவ
- த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
- த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ
விளக்கவுரை
தேவ தேவனே! நீயே எனக்குத் தாய், தந்தை, உறவினர், நண்பன், கல்வி, செல்வம் ஆவாய். எனக்கு அனைத்தும் நீயே.[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648206023951{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space el_class=”ta-baloo-thambi2″][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1647456340668{margin-top: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1648206040432{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
த்வமேவ | நீயே |
---|---|
மாதா | தாயார் |
ச | மேலும் |
பிதா | தந்தையார் |
பந்து | உறவினர் |
ஸகா | நண்பன் |
வித்யா | கல்வி |
த்ரவிணம் | செல்வம் |
ஸர்வம் | எல்லாம் |
மம | என்னுடைய |
தேவதேவ | தேவதேவனே |