ஸ்துதி வரிகள்
- வக்ரதுண்ட மஹாகாய
- ஸுர்யகோடி ஸமப்ரப
- நிர்விக்னம் குருமே தேவ
- ஸர்வ கார்யேஷு ஸர்வதா
விளக்கவுரை
வளைந்த துதிக்கையை உடையவரே! பெரிய உடலை உடையவரே! கோடி சூரியர்களுக்கு இணையான ஒளியை உடையவரே! தேவனே! எனக்கு எப்போதும், எல்லா காரியங்களிலும் இடையூறுகளில்லாமல் செய்வீராக.
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1630126128028{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″][vc_column_text css=”.vc_custom_1630126307034{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]வக்ர துண்ட | வளைந்த துதிக்கையை உடையவரே |
---|---|
மஹாகாய | பெரிய உடம்பை உடையவரே |
கோடி சூர்ய ஸமப்ரப | கோடி சூரியர்களுக்கு இணையான ஒளியை உடையவரே |
தேவ | தேவனே |
ஸர்வதா | எப்போதும் |
மே | எனக்கு |
ஸர்வ கார்யேஷூ | எல்லா காரியங்களிலும் |
நிர்விக்னம் | இடையூறுகளற்ற தன்மையை |
குரு | செய்வாயாக |
Endnotes:
- [Image]: #
- https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/02/vakra_tunda.mp3: https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/02/vakra_tunda.mp3