- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

வேதானுத்தரதே

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″ el_class=”title-para”][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648086872060{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio” css=”.vc_custom_1648086901432{margin-bottom: 10px !important;}”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/04/vedanuddharate.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
ஸ்துதி வரிகள்
விளக்கவுரை

இது விஷ்ணுவைப் பற்றியப் பிரார்த்தனை. விஷ்ணு, தீமைகளிலிருந்து பக்தர்களைக்
காப்பவன். ஓ இறைவா! வேதங்களைக் காப்பதற்கு நீ மச்சாவதாரம் எடுத்தாய். பின்பு வலிமை மிக்க ஆமையானாய். மூழ்கிக் கொண்டிருந்த பூமியை உன் தோளில் தாங்கினாய்(கூர்மாவதாரம்). பின்பு ஆற்றலுள்ள பன்றியானாய். இந்த உலகத்தைக் கொம்பில் வைத்துக் காத்தாய் (வராஹ அவதாரம்). இரண்யகசிபு என்ற அரக்கனைக் கொல்ல நரசிம்மனானாய். அடுத்து, சிறிய உருவமான வாமனனாகி, மூன்றடி மண் கேட்டாய். பரசுராமனாகப் பிறந்து, கார்த்ய வீரியார்ஜுனனின் கர்வம் அடக்கினாய். இராமாவதாரத்தில், புலஸ்தியன் மகன் ராவணனை வதைத்தாய். கையில் கலப்பைத் தாங்கி, அசுரர்களை அழித்தாய்(பலராமர்). கிருஷ்ணாவதாரத்தில் கருணைக்கடலாய்த் திகழ்ந்தாய். பின்பு புத்தாவதாரம் எடுத்தாய். பாவிகளையும், மோசக்காரர்களையும் அழிக்க, இறுதியில் கல்கி அவதாரமாய் வருவாய். உன் தாமரைத் திருவடிகளை நான் வணங்குகிறேன். (இங்கே ஹரியினுடைய பத்து அவதாரங்களும் விவரிக்கப்படுகின்றன).
.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″ el_class=”title-para”][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648086881737{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2 Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1648144975159{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
வேதான்+உத்தரதே – வேதானுத்தரதே வேத – புனிதமான அறிவு, உத்தரதே – காப்பாற்றுவது (நான்கு வேதங்கள் – ரிக், யஜூர், சாமம், அதர்வண)
ஜகந்நிவஹதே ஜகத் – உலகம், நிவஹதே – என்றும் அக்கறை கொள்ளுதல்
பூகோளம் கோள வடிவமாக இருக்கிற பூமி – இது எல்லா உயிர்களும் வாழ இடம் தருகிறது
உத்பிப்ரதே காப்பாற்றுவதற்கு
தைத்யம் அசுரர் (இங்கு பலி என்ற அசுரர்) – இவன் தாய் திதி, தந்தை – காஸ்யபர்
தாரயதே அளித்தான்
பலிம் வலிமையுடையவன் (இங்கு அசுரன் மகாபலி)
சலயதே வஞ்சிக்கிறவன்
க்ஷத்ரக்ஷயம் க்ஷத்ர + க்ஷயம் – க்ஷத்ரியர் – ஆட்சி செய்கிறவர்; க்ஷயம் – அழிப்பது
குர்வதே செய்வது
பௌலஸ்த்யம் புலஸ்தியன் முனிவர் (இவர் ராவணனின் தந்தை)
ஜெயதே வெற்றி பெறுவது
ஹலம் கலப்பை
கலயதே தாங்குவது
காருண்ய மாதன்வதே காருண்ய – இரக்கம். ஒன்றும் இல்லாதவனாக இருந்தும், யாருக்கும் எதையும் கொடுப்பவன்; ஆதன்வத – பரவுதல்
ம்லேச்சான் ம்லேச்ச – பாவிகள், மோசக்காரர்கள்
மூர்ச்சயதே மயக்கமடையச் செய்வது
தஶாக்ருதிக்ருதே தஶ – பத்து; ஆக்ருதி – வடிவம்; க்ருதே – எடுத்து செய்வது (தசாவதாரம்)
க்ருஷ்ணாய எல்லாரையும் கவருகிறவன்
துப்யம் உன்னை
நம: வணங்குகிறேன்
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]