- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

அல்லா தும் ஹோ

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1642074484579{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio” css=”.vc_custom_1647545472811{margin-bottom: 10px !important;}”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/06/04-allah-tumho.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
வரிகள்
விளக்கவுரை

அல்லாவும் நீயே. ஈஶ்வரனும் நீயே. ராமனும் ரஹீமும் நீயே. ராமனும் ரஹீமும் என்னுடைவன். ஏசுவும் நானக்கும் ஜோராஷ்டிரரும், கௌதம புத்தரும், கரீமும் நீயே. ஏசு, நானக் ஜோராஷ்டிரர், மகாவீரர், கௌதம புத்தர், கரீம், கிருஷ்ணன் ஆகிய எல்லாமே நீதான்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=” ” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1654282297431{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2 Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1642074515652{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
அல்லா அரேபிய மொழியில் அல்லா என்பது இறைவனைக் குறிக்கும் சொல்லாகும்; இது இஸ்லாம் மதக் கடவுளின் பெயர்; மிகப் பெருங்கருணை உடையவர் என்பது இதன் பொருளாகும்.
தும் ஹோ நீயே
ஈஸ்வர தலைவன்
துமீ ஹோ நீயே
இராம மகிழ்விப்பவர்
ரஹீம் அல்லாவின் மற்றொரு பெயர்; மிகுந்த கருணை உடையவர்; இரக்கமிக்கவர்
மேரே ராம் என்னுடைய ராமன்
ஏசு தனிப்பெரும் தலைவர்
நானக் ஒன்றானவர்
ஜோராஷ்டிர கிரேக்கப் பெயர்; ஒளி பொருந்திய தங்க மயமான நக்ஷத்திரம்
மகாவீர சமண மதத் தலைவர்; உண்மையான வீரம் மிகுந்தவர்
தும் ஹோ நீயே
கௌதம புத்த ஞானம் பெற்றவர்
கரீம் முஸ்லிம் கடவுளின் மற்றொரு பெயர்; தயை மிகுந்தவர்
கிருஷ்ண ஆகர்ஷிப்பவர்; புவியை வசீகரிப்பவர்
[/vc_column_text][/vc_column][/vc_row]