- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

அர்த்தமனர்த்தம்

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1638036637015{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/06/verse14.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1652126533834{margin-top: 15px !important;}”]
வரிகள்
விளக்கவுரை

செல்வத்தை , எப்பபோதும் துன்பம் என்று எண்ணுவாயாக. அதில் சிறிதளவும்
இன்பம் இல்லை என்பது தான் உண்மை . பிள்ளை களிடமிருந்து பணம்
வாங்கினால் கூடப் பயம் ஏற்படுகிறது. எல்லாவிடத்திலும் பணத்தால்
ஏற்படக்கூடிய துன்பம் சமமானது தான்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=””][vc_video link=””][vc_single_image image=”56598″ img_size=”full” style=”vc_box_shadow_3d”][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2 Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1638036671981{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
அர்த்தம் பொருள் / நிதி / செல்வம்
நித்யம் எப்போதும்
அனர்த்தம் துன்பம் என்று
பாவய கருது
தத: அதிலிருந்து
சுகலேச: சிறிதளவு சுகமும்
நாஸ்தி இல்லை
ஸத்யம் இது உண்மை
புத்ராத் பிள்ளையிடமிருந்து
பதி: பயம் தான்
ஏஷா ரீதி: இந்த முறை
ஸர்வத்ர எங்கும்
விஹிதா ஏற்பட்டது தான்
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]