- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

அமுத மொழிகள்

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
  1. எப்போதும் ஜாக்கிரதையாக இரு. கெட்ட சகவாசத்தைத் தவிர்.
  2. நல்லவனாக இரு. நல்லதையே பார். நல்லதையே செய்.
  3. கடவுளை இன்புறச் செய். மனிதனை இன்புறச் செய்.
  4. எல்லோரையும் நேசி. எல்லோருக்கும் சேவை செய்
  5. கொடுப்பதும் மன்னிப்பதும் அன்பு.
    பெறுவதும் மறப்பதும் சுயநலம்.
  6. வீணாக்கப்பட்ட நேரம் வீணாக்கப்பட்ட வாழ்க்கைக்கு ஒப்பாகும்.
  7. பணம் வரும் போகும். குணம் வரும் வளரும்.
  8. குறைந்த சுமையே பயணத்தை சௌகரியப்படுத்தும்.
  9. அன்பால் நாளை நிரப்பிடு.
    அன்பால் நாளைக் கழித்திடு.
    அன்புடன் நாளை முடித்திடு.
    இதுவே கடவுளை அடையும் வழி.
  10. மதிப்பெண்கள் முக்கியமல்ல. நன்மதிப்பே முக்கியம்.
  11. சிறப்பான மனிதனாக இரு. சிறப்பற்ற மனிதனாக இராதே.
  12. கரங்கள் சமுதாய சேவையில். மனங்கள் இறைசிந்தனையில்.
  13. மானவ (மானுட) சேவையே மாதவ சேவை.
  14. உன் வார்த்தைகளைக் கவனி.
    உன் செயல்களைக் கவனி.
    உன் எண்ணங்களைக் கவனி.
    உன் ஒழுக்கத்தைக் கவனி.
    உன் இதயத்தைக் கவனி.
  15. சத்தியமே கடவுள். கடவுளே சத்தியம்.
  16. எவன் சிறப்பாக அன்பு செலுத்துகிறானோ அவன் சிறப்பாக பிரார்த்தனை செய்கிறான்.
[/vc_column_text][/vc_column][/vc_row]