- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

பால ஸ்தாவத்

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1649671388378{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/06/Balastavat-Kreeda-1.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
வரிகள்
பொழிப்புரை

குழந்தைப்பருவத்தில் விளையாட்டில் பற்றுள்ளவனாகிறான். வாலிபப்பருவத்தில் பருவ மங்கையரிடம் பற்றுள்ளவனாகிறான். முதுமைப்பருவத்தில் கவலையில் பற்றுள்ளவனாகிறான். எந்நிலையிலும் பரப்பிரம்மத்தில் பற்றுக்கொள்வதில்லை.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1658855630282{margin-top: 0px !important;}”][vc_video link=””][vc_single_image image=”55152″ img_size=”full” style=”vc_box_shadow_3d”][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2″][vc_column_text css=”.vc_custom_1649671369796{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
பால: தாவத் குழந்தையாக இருக்கும்வரை
க்ரீடாஸக்த: விளையாட்டில் பற்று
தருண: தாவத் யௌவன வயதுள்ளவனுக்கோ
தருணீ ஸக்த: யௌவனப் பெண்ணிடம் பற்று
வ்ருத்த: தாவத் முதியவனோ
சிந்தா ஸக்த: கவலை, வருத்தத்துடன் கூடியுள்ளான்.
பரமே ப்ரஹ்மணி மேன்மையான கடவுளிடம்
கோபி எவரும்
ந ஸக்த: பற்றுக்கொள்ளவில்லை
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]