- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

தினயா மின்யௌ

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″ el_class=”ta-baloo-thambi2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1670862684512{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/06/Dinayaaminyow.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
வரிகள்
விளக்கவுரை

இரவு பகலைத் தொடர்கிறது. பகல் இரவைத் தொடர்கிறது. கோடைக்காலம் குளிர்காலத்தைத் தொடர்கிறது. காலம் இவ்வாறு விளையாடிக்கொண்டே நமது ஆயுளை விழுங்கிக் கொண்டு முன் செல்கிறது என்றாலும் நாம் ஆசைகளை விடாமல் அதோடு ஒட்டிக்கொண்டு இருக்கிறோம்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=””][vc_video link=””][vc_single_image image=”56566″ img_size=”full” style=”vc_box_shadow_3d”][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”Exp-sty ta-baloo-thambi2″][vc_column_text css=”.vc_custom_1670863073928{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
தினயாமின்யௌ பகலும் இரவும்
ஸாயம் மாலையும்
ப்ராத: காலையும்
ஶிஶிர குளிர்காலமும்
வஸந்தௌ வசந்த காலமும்
புன: மீண்டும்
ஆயாத: வருகின்றன
கால: காலம்
க்ரீடதி விளையாடுகிறது
ஆயு: ஆயுள்
கச்சதி செல்கிறது
ததபி (தத்+அபி) அப்படி இருந்தும்
ஆஶா ஆசையாகிற
வாயு: காற்று (ஆசைகள் என்ற காற்றானது அதனது தளைகளிலிருந்து )
முஞ்சதி விடுவது
இல்லை
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]