- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

கேயம் கீதா

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”title-para” css=”.vc_custom_1612352316422{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/06/Geyam-Geetanamasahasram.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”title-para”]
வரிகள்
விளக்கவுரை

கீதையும் ஸஹஸ்ர நாமமும் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீபதியின் ரூபத்தை இடைவிடாது தியானம் செய்யவேண்டும். மனதை நல்லவர்களின் இணக்கத்தில் சேர்ப்பிக்க வேண்டும். பொருளை ஏழை ஜனங்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”title-para” css=”.vc_custom_1658897016829{margin-top: 0px !important;}”][vc_video link=””][vc_single_image image=”58386″ img_size=”full” style=”vc_box_shadow_3d”][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”title-para Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1637921248128{margin-top: 15px !important;}” el_class=”title-para”]
கீதா நாம ஸஹஸ்ரம் பகவத்கீதை
கேயம் பாடப்பட (பாராயணம் செய்யப்பட )வேண்டும்
ஸ்ரீ பதி ரூபம் ஸ்ரீமன் நாராயணனின் உருவம்
அஜஸ்ரம் எப்போதும்
த்யேயம் தியானம் செய்யப்பட வேண்டும்
சித்தம் மனதை
ஸஜ்ஜன சங்கே நல்லோர்களுடைய சேர்க்கையில்
நேயம் ஈடுபட வைக்க வேண்டும்
தீனஜனாய ஏழை மக்களுக்கு
வித்தம் பணமானது
தேயம் ச கொடுக்கப்படவும் வேண்டும்
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]