- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

குரு சரணாம்புஜ

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1649759891614{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/06/Gurucharanambuja-Nirbharabhaktah.mp3 [2]

 

[/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1652127998727{margin-top: 15px !important;}”]
வரிகள்
விளக்கவுரை

நீ உன்னுடைய புண்ணிய பாவங்களின் பாரத்தையெல்லாம் குருவின் திருவடித் தாமரைகளில் அர்ப்பணம் செய்து உறுதியாக பக்தி செய்தாயானால், பிறவித் தளையினின்று விரைவில் விடுபடுவாய். இங்ஙனம் இந்திரியங்களுடன் மனதையும் கட்டுப்படுத்துவாயானால் உன்னுடைய இருதயத்தில் உறையும் தெய்வத்தைக் காண்பாய்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1658897126274{margin-top: 0px !important;}”][vc_video link=””][vc_single_image image=”56719″ img_size=”full” style=”vc_box_shadow_3d”][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2 Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1649759910516{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
குருசரணாம்புஜ குருவின் திருவடித் தாமரைகளில்(பாரத்தை வைத்த)
நிர்பர பக்த: திடமாக பக்தி செய்பவன்
ஸம்சாராத் உலகத்திலிருந்து
அசிராத் விரைவில்
பவ முக்த: பிறவியற்றவனாகி
ஏவம் இவ்வாறு
ஸேந்த்ரியமானஸ (ஸ+இந்த்ரிய+மானஸ) இந்த்ரியங்களையும் மனதையும்
நியமாத் கட்டுப்படுத்துவதாலே
நிஜ ஹ்ருதயஸ்தம் தன் உள்ளத்திலுள்ள
தேவம் இறைவனை
த்ரக்ஷ்யஸி பார்க்கப்போகிறாய்
[/vc_column_text][/vc_column][/vc_row]