- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

குருபத ரஞ்சன ராம

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”title-para” css=”.vc_custom_1612352316422{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/06/11-gurupada-ranjana.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”title-para”]
வரிகள்
விளக்கவுரை

குருவின் மனத்திற்கு மகிழ்ச்சியை அளித்த ராமனே! பிறவித்தளைகளிளிருந்து விடுவிப்பவனே! தாமரைக்கண்ணனே! அஞ்சேல் என்று அறிவுருத்தும் தாமரை போன்ற கைகளை உடைய ராமனே! சீதையுடன் கூடிய ராமனே! உமக்கு வெற்றி உண்டாகட்டும்!

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=” ” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”title-para” css=”.vc_custom_1654282273931{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”title-para Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1611839653168{margin-top: 15px !important;}”]
குரு பத குரு பாதம்
ரஞ்ஜன ரஞ்சன- மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கின்ற/ பிரியமான
பந்த பந்தம்/தளை
விமோசன விடுவிப்பவர்
ராஜீவ லோசன தாமரைக் கண்ணன்
அபய பயம் இல்லாத
கர + அம்புஜ கர-கைகள்; அம்பு+ஜ- அம்பு-நீர் ஜ-பிறந்தது அம்புஜா என்பது நீரில் மலர்ந்த தாமரை; தாமரை போன்ற கைகளை உடையவன்
ராமன் மகிழ்விப்பவன்
சீதா சீதா – ஏர்முனை; ஏர்முனையில் கண்டெடுக்கப்பட்டவள்
ஜெய வெற்றி
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]