- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

ஹர ஶிவ ஶங்கர

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1641972575255{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/06/01-harasiva.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1652090308881{margin-top: 15px !important;}”]
வரிகள்
விளக்கவுரை

தீய குணங்களை அழிப்பவர் ஹரன். எல்லாவற்றையும் தன்னுள் வைத்திருப்பவர் சிவன். அவர் மங்களத்தை நல்குபவர். சந்திரனைத் தலையில் வைத்திருப்பவர். பிறவிப்பயத்தைப் போக்குபவர். மலைமகளுடன் அவர் “திமி தக திமி தக” என்று தாளத்துடன் பிரபஞ்ச நடனம் ஆடுவாராக.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1704432810181{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2 Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1641972611154{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
ஹர சிவனின் பெயர்; (தீய குணங்களை) அழிப்பவர்
ஶிவ சிவனே (மங்களமாக இருப்பவர்); எவருள் அனைத்தும் அடக்கமோ அவர் சிவன்
ஶங்கர மங்களத்தைச் செய்பவரே
ஶஶாங்க சந்திரனை
ஶேகர தலைமுடியில் அணிந்தவரே
போலோ சொல்லுக
பவா பயங்கர பவா பயங்கர பவம்-பிறப்பு, அபயங்கர-அபயம் அளிப்பவர், (பிறவியைப் போக்கும் அபயத்தை அளிப்பவர்
கிரிஜா (இமயமலையை ஆளும் ஹிமவானின் மகள்) மலைமகள்
நர்த்தன நடனம்
கேலோ ஆடுவாயாக
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]