- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

ஹே மாதவா ஹே

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1638602100669{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/06/06-hey-madhava.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1652460595018{margin-top: 15px !important;}”]
வரிகள்
விளக்கவுரை

இந்த நாமாவளியில் நாம் க்ருஷ்ணனைப் பல பெயர்களால் அழைக்கிறோம். லக்ஷ்மியின் கணவரான மாதவனே! மது என்ற அரக்கனை அழித்தவனே! புல்லாங்குழலைத் தரித்தவனே! மனத்தை ஈர்ப்பவனே! யதுகுல மைந்தனே எளியவர்களைக் காப்பவனே! பிறவி பயத்தை போக்குபவனே !.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1654282206950{margin-top: 0px !important;}”][vc_video link=”” align=”center” el_class=”video-sty”][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2 Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1638602151507{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
ஹே மாதவா மாதவனே (லக்ஷ்மியின் மணாளனே)
மதுசூதனா மது என்ற அரக்கனை அழித்தவனே
தாமோதரா தாமா – கயிறு. உதர- வயிறு வயிற்றிலே கயிற்றால் கட்டுண்டவர். கிருஷ்ணரின் பால பருவத்தில் தாய் யசோதா அவரது குறும்புத்தனம் பொறுக்க முடியாமல் அவரை உரலில் கட்டி வைத்தாள் வயிற்றில் கட்டுண்டவனே
முரளிதரா முரளி – புல்லாங்குழல் தரா – வைத்து கொண்டிருப்பவர். பகவான் கிருஷ்ணர் புல்லாங்குழலை வாசித்துக் கொண்டிருப்பவர் புல்லாங்குழலை தரித்தவனே
மனமோஹனா மன- மனம். மோகனா – மயக்குதல். மனமோஹனா என்றால் மனங்களை மயக்குபவர்; மனத்தை ஈர்ப்பவனே
யது நந்தனா யதுநந்தனா – யது குலத்தில் தோன்றியவர். நந்தனா – மகன் யது குலத்தில் தோன்றியதால் பகவான் கிருஷணருக்கு யது நந்தனன் என்ற பெயர். யதுகுல மைந்தனே
தீனாவனா வறியவர்களை காப்பாற்றுபவர்
மஹா காளிகே துர்கையின் பெயர்
பவபய பஞ்ஜனா பவ –பிறப்பு ; பய-பயம்; பஞ்சனா-அழிப்பவனே ;பிறப்பு என்ற பயத்தை அழிப்பவனே
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]