வரிகள்
- ஜய் ஜய் துர்க்கே ஜய் பவானி
- சாம்பவி சங்கரி ஜய் பவானி
- ஜய ஜகதம்பே ஜய மாங்கல்யே
- சாம்பவி சங்கரி ஜய் பவானி
- ஜய ஜக ஜனனி மஹா காளிகே
- சாம்பவி சங்கரி ஜய் பவானி
விளக்கவுரை
துர்க்கைக்கு வெற்றி உண்டாகட்டும் துர்க்கை, சாம்பவி, சங்கரி, பவானி, ஜக ஜனனி, மஹா காளி (பார்வதியின் பல பெயர்கள்)
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1704457085070{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2 Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1638984239372{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]துர்கே | அன்னை துர்கா. அரண் போல் காப்பவள். துர்கா என்பதன் பொருள் – துர்கதினாசினி – துன்பங்களை விலக்குபவள் |
---|---|
பவானி | சிவனின் மனைவியான பார்வதியின் பெயர் |
சாம்பவி | பார்வதியின் பெயர் |
சங்கரி | உலகத்தின் தாய் |
ஜகதம்பே | உலகத்தின் தாய் |
மாங்கல்யே | மங்களமானவள் |
ஜக ஜனனி | உலகிற்கு அன்னை |
மஹா காளிகே | துர்கையின் பெயர் |
ஜய் | வெற்றி உண்டாகுக |