- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

ஜெய்(3) மனமோஹனா

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”title-para” css=”.vc_custom_1638901305809{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/06/07-jay-jay-jay-mana.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1652122004048{margin-top: 15px !important;}”]
வரிகள்
விளக்கவுரை

மனத்தைக் கவருபவருக்கு வெற்றி உரித்தாகுக! மது என்ற அரக்கரை அழித்தவருக்கு வெற்றி; மாதவனே; கேசவனே கோபாலனே உமக்கு வெற்றி உண்டாகுக.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”title-para” css=”.vc_custom_1654281887358{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2 Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1611839653168{margin-top: 15px !important;}”]
ஜெய் வெற்றி
மன மோஹனா மனத்தை ஈர்ப்பவரே
மது சூதனா மது என்ற அரக்கனை அழித்தவரே
மாதவா மா என்றால் லக்ஷ்மி; தவ என்றால் கணவர். மாதவன் என்பது லக்ஷ்மியின் கணவரை (விஷ்ணுவை)க் குறிக்கிறது
கேஶவா கேசவன் என்ற பதத்திற்கு மூன்று அர்த்தங்கள் உண்டு. மனக்லேசத்தை அழிப்பவரே! அழகான கூந்தலை உடையவரே! கேசி என்ற அரக்கனை அழித்தவரே
கோபாலா பசுக்களைக் காப்பவரே
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]