- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

காமம் க்ரோதம்

[1] [2] [3] [4] [4] [4]
Print Friendly, PDF & Email [5]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1638115696527{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/06/Kamam-Krodham-Lobham-Moham.mp3 [6] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1671101738407{margin-top: 5px !important;}”]
வரிகள்
பொழிப்புரை

தான் யார் என்று அறியாத ஆத்ம ஞானமில்லாத மூடர்கள் நரகத்தில் ஆழ்ந்து உழல்வார்கள். ஆகவே காமம், கோபம், லோபம், மதிமயக்கம் ஆகியவற்றைத் துறந்து “நான் யார்?” என்பதை எப்போதும் சிந்தனை செய்ய வேண்டும்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=””][vc_video link=””][vc_single_image image=”58356″ img_size=”full” style=”vc_box_shadow_3d”][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”Exp-sty ta-baloo-thambi2″][vc_column_text css=”.vc_custom_1638115766193{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
காமம் ஆசை
க்ரோதம் கோபம்
லோபம் பேராசை
மோஹம் மதிமயக்கம் (என்பவைகளை)
த்யக்த்வா விட்டு விட்டு
அஹம் நான்
க: யார் (என்று)
ஆத்மானம் தன்னைப் பற்றி
பாவய நினைத்துப் பார்
(யே) மூடா: எந்த மூடர்கள்
ஆத்மஜ்ஞான விஹீனா: ஆத்ம ஞானம் இல்லாதவர்களோ
தே அவர்கள்
நரக நிகூடா: நரகத்தில் மூழ்கி
பச்யந்தே துன்பத்தை அனுபவிக்கிறார்கள்
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]