- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

நளிநீ தலகத ஜல

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1637089825322{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/06/verse2.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
வரிகள்
[/vc_column_text][vc_empty_space][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=””][vc_video link=””][vc_single_image image=”55483″ img_size=”full” style=”vc_box_shadow_3d”][/vc_column][/vc_row][vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
பொழிப்புரை

தாமரை இலையின் மேலுள்ள நீர்த் திவலை சஞ்சலமானது. அதுபோலவே வாழ்வும் மிகவும் சஞ்சலமானது. நிலையற்றது. உலகம் முழுவதும் நோயாலும், அகங்காரத்தாலும் பீடிக்கப்பட்டதென்றும், வருத்தத்தால் ஆக்கிரமிக்கப்பட்டதென்றும் உணர்வாயாக. நிலையற்ற இந்த உலக வாழ்க்கைக்காக வீணாக அலையாதே என்பது கருத்து..

[vc_column][vc_custom_heading text=”விளக்கவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”title-para Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1611839653168{margin-top: 15px !important;}”]
நளிநீ தலகத தாமரை இலை மீதுள்ள
ஜலம் நீர்த்துளி
அதி தரலம் மிகவும் சஞ்சலமானது
தத்வத் அதுபோல
ஜீவிதம் வாழ்க்கை
அதிசய மிகவும்
சபலம் சஞ்சலமானது
சமஸ்தம் லோகம் ச எல்லா உலகையும்
வ்யாதி அபிமான நோய் , கர்வம் என்பவைகளால்
க்ரஸ்தம் விழுங்கப்பட்டதாகவும்
சோகஹதம் ச வருத்தத்தால் தாக்கப்பட்டதாகவும்
வித்தி அறிவாயாக
[/vc_column_text][/vc_column][/vc_row]