ஸ்துதி வரிகள்
- பஶ்ய மே பார்த்த ரூபாணி
- சதசோத ஸஹஸ்ரச:
- நானாவிதானி திவ்யானி
- நானா வர்ணாக்ருதீனி ச
விளக்கவுரை
பார்த்தா! அனேக வகையான வர்ணங்களையும், வடிவங்களையும் கொண்ட, திவ்யமான தெய்வீகமான எனது உருவங்களை நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் பார்!.
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1658852532075{margin-top: 0px !important;}”][vc_video link=””][vc_single_image image=”49107″ img_size=”full” style=”vc_box_shadow_3d”][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2″][vc_column_text css=”.vc_custom_1648123326842{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]பார்த்த | பார்த்தா |
---|---|
மே | என்னுடைய |
திவ்யானி | திவ்யமான, தெய்வீகமான |
நானாவிதானி | பலவிதமான |
நானாவர்ண | அனேக நிறங்களும் |
ஆக்ருதீனிச | வடிவங்களும் கொண்ட |
சதச: | நூற்றுக்கணக்கான |
அத | பின்னும் (மேலும்) |
ஸஹஸ்ரச: | ஆயிரக்கணக்கான |
ரூபாணி | ரூபங்களை, உருவங்களை |
பஶ்ய | பார் |
Endnotes:
- [Image]: #
- https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/06/Pashyame-partha.mp3: https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/06/Pashyame-partha.mp3