- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

புனரபி ஜனனம்

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″ el_class=”ta-baloo-thambi2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”title-para” css=”.vc_custom_1612352316422{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”ta-baloo-thambi2 postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/06/Punarapi-Jananam-Punarapi-Maranam.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1671101605632{margin-top: 5px !important;}”]
வரிகள்
பொழிப்புரை

கரையில்லாததும் கடத்தற்கரியதுமான இந்த ஸம்ஸாரத்தில் மறுபடியும் மறுபடியும் பிறக்க வேண்டும் , இறக்க வேண்டும் , மறுபடியும் தாயின் வயிற்றில் தங்கி பிறக்க வேண்டும் இப்படி முடிவில்லாத பிறத்தல் இறத்தல் ஆகிய சூழலில் சிக்கியிருக்கிறேன். முராரியே! ஆகவே கருணை கூர்ந்து நீ தான் கரை சேர்க்க வேண்டும் .என்னைக் காப்பாற்று.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=””][vc_video link=””][vc_single_image image=”54993″ img_size=”full” style=”vc_box_shadow_3d”][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2 Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1652127629742{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
புனரபி (புன: + அபி) மறுபடியும்
ஜனனம் பிறப்பு
புனரபி மறுபடியும்
மரணம் இறப்பு
ஜனனீ தாயின்
ஜடரே வயிற்றில்
சயனம் கிடத்தல் அல்லது தங்குதல்
இஹ இந்த
ஸம்ஸாரே உலக வாழ்க்கையில்
பஹு மிகவும்
துஸ்தாரே கடக்க முடியாததும்
க்ருபயா கருணைகூர்ந்து
அபாரே கரை இல்லாததுமான
பாஹி காத்தருள்
ஹே முராரே ஹே முராரியே
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]