- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

இராம ஹரே

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1638352308701{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio” css=”.vc_custom_1647545769503{margin-bottom: 10px !important;}”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/06/02-ramhare.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
வரிகள்
விளக்கவுரை

இது ஒரு சர்வ தர்ம பஜனை. ஒரே கடவுளின் பல்வேறு நாமங்களாகிய இராமர், கிருஷ்ணர், அல்லா, ஈஶ்வர், குரு நானக், இயேசு கிறிஸ்து, புத்தர், ஜொராஷ்டிரர் மேலும் மாவீரர் என அனைவரையும் வணங்குகிறேன். நம் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா எப்பொழுதும்சர்வ தர்ம ஒற்றுமையையே வலியுறுத்தியுள்ளார். அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் நம் சாய் பகவானுக்குப் பிரியமானவரே. அனைத்து மதங்களின் அடையாளமாகவும் திகழ்கிறார்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1654282384743{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2 Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1638352357709{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
ராம மகிழ்விப்பவன்
கிருஷ்ண ஆகர்ஷிப்பவர்
ஸர்வ தர்ம ப்ரிய எல்லா மதங்களையும் விரும்பும்
ஸாயி அன்னையாக இருப்பவர்
நானக் ஒன்றானவர்
ஏசு தனிப் பெருந்தலைவர்
புத்த ஞானம் பெற்றவர்
ஜொராஷ்டிர பொன்போல்பிரகாசிக்கும் நக்ஷத்திரம்
மகாவீர மிகுந்த வீரமுள்ளவர்
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]