- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

ஸந்துஷ்ட: ஸததம்

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648197509304{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio” css=”.vc_custom_1648197516407{margin-bottom: 10px !important;}”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/06/Santushtah.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
ஸ்துதி வரிகள்
விளக்கவுரை

எப்போதும் சந்தோஷமாக இருக்கும் யோகியாக, தன்னடக்கம் கொண்டு, உறுதியான நிச்சய புத்தியுடையவனாய் என்னிடத்து தனது மனதையும், புத்தியையும் சமர்ப்பித்து என் பக்தனாக யார் இருக்கிறானோ அவன் எனக்குப் பிரியமானவன்.[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1658853948865{margin-top: 0px !important;}”][vc_video link=””][vc_single_image image=”49194″ img_size=”full” style=”vc_box_shadow_3d”][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648197575647{margin-top: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1648197547126{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]

ஸததம் ஸந்துஷ்ட எப்போதும் சந்தோஷமாக இருக்கும்
யோகி யோகியாக
யதாத்மா தன்னடக்கம் கொண்டவனாய்
த்ருட நிஷ்சய: திட நிச்சயமுள்ளவனாய்
மயி என்னிடம்
அர்ப்பித மன:புத்தி: மனதையும் புத்தியையும் சமர்ப்பித்தவனாய்
ய: யார்
மத் பக்த: என் பக்தனோ
ஸ: அவன்
மே எனக்கு
ப்ரிய: பிரியமானவன்
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]