- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

சத்ரௌ மித்ரே

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1638034341555{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/06/verse11.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1652126461003{margin-top: 15px !important;}”]
வரிகள்
விளக்கவுரை

பகைவனிடத்தும், நண்பனிடத்தும், புத்திரனிடத்தும், உறவினரிடத்தும் சண்டைக்கோ சமாதானத்துக்கோ முயற்சி செய்யாதே. எல்லாவற்றிலும் கூட உன்னையே காண்பாயாக. “நான்” “நீ” என்ற வேற்றுமை எண்ணத்தை விட்டுவிடுவாயாக.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=””][vc_video link=””][vc_single_image image=”57140″ img_size=”full” style=”vc_box_shadow_3d”][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2 Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1638034375327{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
சத்ரௌ பகைவனிடத்திலும்
மித்ரே நண்பனிடத்திலும்
புத்ரே பிள்ளையிடத்திலும்
பந்தௌ உறவினனிடத்திலும்
விக்ரஹஸந்தௌ சண்டை செய்வதிலும் சமாதானம் செய்வதிலும்
யத்னம் முயற்சியை
மா குரு செய்யாதே
ஸர்வஸ்மிந்நபி எல்லாவற்றிலும் கூட
ஆத்மானம் பச்ய (ஆத்மாவை ) உன்னையே காண்
ஸர்வத்ர எங்கும்
பேதஞானம் பிரித்துப்பார்க்கும் எண்ணத்தை
உத்ஸ்ருஜ விட்டு விடு
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]