- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

ஶ்ரேயோ ஹி

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column][vc_column_text]
கர்ம யோகம்
அத்தியாயம் 12 – வசனம் 12
[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”title-para” css=”.vc_custom_1612352316422{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/07/Shreyohi.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”title-para”]
வரிகள்

ஶ்ரேயோ ஹி ஞானமப்யாஸாத் ஞானாத் த்யானம் விஶிஷ்யதே
த்யானாத் கர்ம ஃபல த்யாக: த்யாகாத் ஶாந்திரனந்தரம்

பொழிப்புரை

அப்யாசத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் விசேஷமானது. தியானத்தைக்காட்டிலும் கர்மபலத்தியாகம் சிறந்தது. தியாகத்திலிருந்து சாந்தி கிடைக்கிறது.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=” ” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”title-para” css=”.vc_custom_1653560346334{margin-top: 0px !important;}”][vc_column_text][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e|margin-top:20px” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”title-para Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1611839653168{margin-top: 15px !important;}”]
அப்யாஸாத்: அப்யாசத்தைக் காட்டிலும்
ஞானம் ஞானம்
ஶ்ரேயோ ஹி சிறந்ததே
ஞானாத் ஞானத்தைக் காட்டிலும்
த்யானம் த்யானம்
விஶிஷ்யதே விசேஷமானது
த்யானாத் த்யானத்தைக் காட்டிலும்
கர்மபல த்யாக: கர்மபல த்யாகம் (சிறந்தது)
த்யாகாத் த்யாகத்திலிருந்து
அனந்தரம் விரைவில்
ஶாந்தி: சாந்தி (கிடைக்கிறது)
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]