- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

நஹிஞானேன

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
ஞான யோகம்
அத்தியாயம் 04 – வசனம் 38
[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″ el_class=”ta-baloo-thambi2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1654747723602{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”ta-baloo-thambi2 postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/07/Nahi-Gnanena.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
வரிகள்

நஹிஞானேன ஸத்ருஶம் பவித்ரமிஹ வித்யதே
ஸ்வயம் யோக ஸம்ஸித்த: காலேனாத்மனி விந்ததி

பொழிப்புரை

ஞானத்திற்கு ஒப்பான, தூய்மைப்படுத்தும், பவித்ரமானதாக்கும், ஒன்று இவ்வுலகில் ஏதுமில்லை. யோக சித்தியுடை யவன் காலக்ரமத்தில் இந்த உண்மையைத் தன்னிடமே காணப் பெறுவான்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″ el_class=”ta-baloo-thambi2″][vc_custom_heading text=”” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1654747749666{margin-top: 0px !important;}”][vc_video link=”” align=”center” el_class=”video-sty”][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2″][vc_column_text css=”.vc_custom_1654747767955{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
இஹ இவ்வுலகில்
ஞானேன ஸத்ருசம் ஞானத்திற்கு சமமான
பவித்ரம் பரிசுத்தம் செய்யக்கூடியது
நஹி வித்யதே இல்லவே இல்லை
யோக ஸம்ஸித்த: யோக சித்தியை அடைந்தவன்
காலேன காலக்ரமத்தில்
ஆத்மனி தனது உள்ளத்தில்
ஸ்வயம் தானே
தத் விந்ததி அதை (உண்மையை) அறிகிறான்
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]