- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

ஶ்ரத்தாவான் லபதே

[1] [2] [3] [4] [4] [4]
Print Friendly, PDF & Email [5]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
ஞான யோகம்
அத்தியாயம் 04 – வசனம் 39
[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″ el_class=”ta-baloo-thambi2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1654747859819{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”ta-baloo-thambi2 postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/07/Shraddhavan-1.mp3 [6] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
வரிகள்

ஶ்ரத்தாவான் லபதே ஞானம் தத்பர: ஸம்யதேந்த்ரிய:
ஞானம் லப்த்வா பராம் ஶாந்திம் அசிரேணாதி கச்சதி

பொழிப்புரை

ஶ்ரத்தையுள்ளவன், பரத்தை அடைவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பவன், புலன்களை அடக்கி வென்றவன், ஞானத்தைப் பெறுகிறான் ஞானத்தைப் பெற்று மிக விரைவிலேயே மேலான சாந்தியை அடைகிறான்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″ el_class=”ta-baloo-thambi2″][vc_custom_heading text=”” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1654747882885{margin-top: 0px !important;}”][vc_video link=”” align=”center” el_class=”video-sty”][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2″][vc_column_text css=”.vc_custom_1654747902225{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
ச்ரத்தாவான் சிரத்தை உள்ளவன்
தத்பர: பரத்தில் கண்ணும் கருத்துமாய்
ஸம்யதேந்த்ரிய: இந்திரியங்களை அடக்கியவனாய்
ஞானம் லபதே ஞானத்தைப் பெறுகிறான்
ஞானம் லப்த்வா ஞானத்தை அடைந்து
அசிரேண அதி விரைவில்
பராம் சாந்திம் மேலான சாந்தியை
அதிகச்சதி அடைகிறான்
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]