- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

தஸ்மாத ஸக்த: ஸததம்

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
கர்ம யோகம்
அத்தியாயம் 03 – வசனம் 19
[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″ el_class=”ta-baloo-thambi2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1654748221481{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”ta-baloo-thambi2 postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/07/Tasmadasaktha.mp3 [2] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
வரிகள்

தஸ்மாத ஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர
அஸக்தோ ஹ்யாசரன் கர்ம பரமாப்னோதி பூருஷ:

பொழிப்புரை

ஆற்றவேண்டிய நித்ய கர்மாக்களைப் பற்றற்று என்றும் செம்மையாகச் செய்வாயாக. ஏனென்றால் பற்றற்றவனாய் காரியம் செய்யும் புருஷன், பரம பதத்தை அடைகிறான்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″ el_class=”ta-baloo-thambi2″][vc_custom_heading text=”” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1654748269666{margin-top: 0px !important;}”][vc_video link=”” align=”center” el_class=”video-sty”][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2″][vc_column_text css=”.vc_custom_1654748280226{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
தஸ்மாத் ஆகையினால்
அஸக்த: பற்றற்றவனாக
ஸததம் எப்பொழுதும்
கார்யம் செய்யவேண்டிய
கர்ம கர்மங்களை
ஸமாசர நன்கு செய்வாயாக
ஹி ஏனென்றால்
அஸக்த: பற்றற்று
கர்ம காரியங்களை
ஆசரன் செய்கின்ற
பூருஷ: புருஷன்
பரம் பரத்தை (உயர்ந்த நிலையை)
ஆப்னோதி அடைகிறான்
[/vc_column_text][vc_empty_space][/vc_column][/vc_row]