பிரிவு

பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

 • பல்வேறு மதக் கடவுள் மீதான எளிய ஸ்லோகங்கள்
 • மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட கதைகள்
 • நாமாவளி பஜனைகள் / மனித மதிப்பீட்டுப் பாடல்கள்
 • பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் வாழ்க்கை – ஓர் அறிமுகம்

முதல் பிரிவு நிலையில் மதிப்பீடு

 • வெளிப்புற ஒழுக்கங்களை கடைப்பிடித்தல்
  • உடை ஒழுக்க நெறி
  • வகுப்பில் சிறுவர் சிறுமியர்க்கு தனித்தனியாக இட அமர்வு
  • வகுப்புக்கு வெளியே காலணிகளை வரிசையாகவும் ஒழுங்காகவும் விடுதல்
 • மற்ற இடங்களில் (உ –ம்) வீடு/ மற்ற வகுப்புகள் /இன்னும் பிற இடங்களில் இந்த ஒழுக்க நெறிகளை பின்பற்றுகிறார்களா என்பதை மதிப்பிடல்
 • பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்துதல்
 • பிரார்த்தனை மூலம் இறைவனை நாள் முழுதும் நினைத்தல் [காலை / உணவு உண்ணும் முன் / இரவு ]
 • பகிர்தல் மற்றும் அக்கறை கொள்ளுதல் ஆகிய மதிப்பீடுகளை பின்பற்றுதல்
 • கடவுள் மட்டுமே உண்மையான நண்பன் என்பதை ஏற்றுக்கொள்ளுதல்