பிரிவு
- அமைதியாக அமர்தல்
- பிரார்த்தனை
- குழுப்பாடல்
- கதை சொல்லுதல்
- குழுச்செயல்பாடுகள்
- இதர பாடங்கள்
- ஸ்ரீசத்யசாய் விழுக்கல்வி – பஞ்சபூதங்கள்
- 5 D’s
- இந்தியப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களைப் பற்றிய கண்ணோட்டம்
- குடும்ப வேலைகளில் பங்கேற்றுக் கொள்ளுதல். வாசுதேவ குடும்பகம் (இறைவனின் குடும்பம்)
- உடல்நலமும் சுகாதாரமும்
- சேமிக்கும் பழக்கங்கள்
- சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்ஸை என்னும் ஐந்து குணமேம்பாடுகளின் சாரத்தை கிரகித்தல்
- எண்ணம், மூச்சு, காலம் இவை மூன்றையும் பராமரித்தல்
- பெரும் மதங்களின் உயரிய ஒன்றிப்பு
மூன்றாம் பிரிவு
மூன்றாம் பிரிவு நிலையில் மதிப்பீடு
- பகவத் கீதையின் உபதேசங்களை தினசரி வாழ்க்கையில் பின்பற்றுதல்.
- பிற மதங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் சடங்குகளைப் பற்றியும் அவர்களின் பண்டிகைகளைப் பற்றியும் கற்று அவற்றைப் போற்றுதல்
- மனசாட்சியின் குரலைக் கேட்டு, எது சரி, எது தவறு என்று பகுத்தறிதல்
- தினசரி வாழ்க்கையில் பின்வரும் 5 ‘க’கரங்களைப் பின்பற்றுதல் :
(i) Devotion –கடவுள் பக்தி,
(ii) Discrimination – கூர்ந்து நோக்கி பகுத்தறிதல்,
(iii) Discipline- கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கம்,
(iv) Determination – கடும் மன உறுதி,
(v) Duty – கடமையுணர்வு. - நம்மை எக்கணமும் பார்த்துக் கொண்டு நமக்கு வழிகாட்டும் கடவுளைத் தன் ஆலோசகராகவும், குருவாகவும் ஏற்றுக் கொள்ளுதல்