பாடத்திட்டம்

பிரிவு –I – பாடத் திட்டம்

முதல் வருடம் 2ம் வருடம் 3ம் வருடம்
ஓதுதல் ஓம்காரம்
ஸ்துதிகள் ஓம்காரம் பிந்து யா குந்தேந்து ஸாந்தாகாரம்
குருர் பிரம்மா கைலாஸராணா பூர்வம் ராம
வக்ர துண்ட ஓம் ஸர்வ மங்கள மனோஜவம்
நமஸ்தேஸ்து மஹாமாயே வேதானுத்தரதே
சுப்ரபாதம் வந்தே தேவம் உமாபதிம்
1-27 அஷ்டோத்திரம் 28-54 அஷ்டோத்திரம்
பிரார்த்தனைகள் கராக்ரே கரசரணக்ருதம் காயத்ரீ
ஹரிர் தாதா ஓம் ஸர்வேவை
த்வமேவ மாதா
அஸதோ மா
ஓம்ஸஹனாவவது
பஜனை பாடல்கள் ஜெய குரு ஓம்காரா ஓம் தத் ஸத் ஸ்ரீ ஹே சிவசங்கர
கிருஷ்ணம் வந்தே ஜெய் ஜெய் ராம் கோவிந்த ஹரே
ஜெய் ராதா சைலகிரீஸ்வர சிவ சம்போ
ஜெய் துர்கா ஓம் நமோ பகவதே ஓம் ஸ்ரீராம் ஜெயராம்
கோபால கோபாலா மஹா கணபதே கோவிந்த க்ருஷ்ண விட்டலே
அலக் நிரஞ்ஜன
மனிதகுண மேம்பாட்டு பாடல்கள் மனிதகுண மேம்பாட்டு பாடல்கள் மனிதகுண மேம்பாட்டு பாடல்கள்
கதைகள்
 • சிறுவர்களுக்கான சிறு கதைகள்-பகுதி-1
 • கதைகள் மூலம் மத ஒருமைப்பாட்டை விளக்குதல்
 • சின்ன்னக் கதைகள்
 • பகவான்பாபாவின் வாழ்க்கை வரலாறு
 • இராமாயணம்
உடல்வளம்& சுகாதாரம் யோகம் யோகம் யோகம்
ஜபம் ஓம் ஸ்ரீ ஸாயிராம் ஓம் ஸ்ரீ ஸாயிராம் ஓம் ஸ்ரீ ஸாயிராம்
மௌனம் கடைபிடித்தல் மௌனமாக அமர்தல் உருவ தியானம் உருவ தியானம்
பிற மதங்கள் உலகின் முக்கிய மதங்களான கிறித்துவ மதம்,புத்த மதம்,ஜோராஷ்டிர மதம்,இஸ்லாம் மதம் ஆகியவற்றின் பரந்த கருத்துக்களை விளக்குதல்.
திருவிழாக்களின் முக்கியத்துவம்
 • குரு பூர்ணிமா
 • தீபாவளி, கிறிஸ்துமஸ்,
 • கொர்தாத் ஸல், தசரா
 • கணேஷ் சதுர்த்தி
 • ஈத்,
 • பகவான்பாபா பிறந்த நாள்,
 • புத்தாண்டு
இதர தலைப்புகள்
 • வேதம்
 • பஞ்ச பூதங்கள் –விழுக்கல்வி
 • கடமை,பக்தி,ஒழுங்கு
 • ஆசைகளுக்கு ஒரு வரையறை
 • நடித்துக் காட்டல், வினாடி வினா, மனோபாவத்தைப் பரிசோதித்தல்
 • தேசீய சின்னங்கள்
 • அனுபவக் கல்வி(நான்காவது படி வரை மட்டும்
வேதங்கள் : கணபதி ப்ரார்த்தனா, சிவோபாசன மந்திரம், நாராயண உபநிஷத், க்ஷமா ப்ரார்த்தனா..

பிரிவு -II – பாடத் திட்டம்

முதல் வருடம் இரண்டாம் வருடம் மூன்றாம் வருடம்
ஓதுதல் ஓம்காரம் & பிராணாயாமம் ஓம்காரம் & பிராணாயாமம் ஓம்காரம் & பிராணாயாமம்
ஸ்துதிகள் ஸ்லோகங்கள்
54-108 அஷ்டோத்திரம்
கீதை ஸ்லோகங்கள் கர்மம், பக்தி, இறைவன் மற்றும் அவதாரம் பஜகோவிந்தம் 1 – 8 பஜகோவிந்தம் 9 – 16
பிரார்த்தனைகள் தீபம் ஜோதி உணவுப் பிரார்த்தனைகள் பிற மத பிரார்த்தனைகள் ஈஸா வாஸ்ய மிதம் ஸர்வம் பிற மத பிரார்த்தனைகள் ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பிற மத பிரார்த்தனைகள்
ஞான மொழிகள் 1 – 7 8 – 15 16 – 23
பொன் மொழிகள் 1 – 17 18 – 34 35 – 53
அமுத மொழிகள் 1 – 16 17 – 32 33 – 56
பஜனை பாடல்கள் ஆரத்தி ஜெய ஜெய ராமா ஹரி ஹரி ஹரி ஸ்மரணகரோ
ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச கோபால ராதே கிருஷ்ண ஜெய் ஜெய் துர்கே
ஹர சிவ சங்கர ஜெய்ஜெய்ஜெய்மனமோகனா ஹே மாதவா
கோவிந்த ராமா கங்காதர ஹர ஹர சம்போ குருபத ரஞ்ஜன
சீதாராம் நாம பஜோ அல்லா தும் ஹோ
ராம ஹரே சாயி கிருஷ்ண ஹரே
மனித குணநலன்களை மேம்படுத்தும் பாடல்கள் மனித குணநலன்களை மேம்படுத்தும் பாடல்கள் மனித குணநலன்களை மேம்படுத்தும் பாடல்கள்
ஆரோக்கியமும் சுகாதாரமும் யோகம் யோகம் யோகம்
தியானம் ஜோதி தியானம் ஜோதி தியானம் ஜோதி தியானம்
கதைகள்
 • சிறுவருக்கான சிறு கதைகள் (பாகம்-2) (இராமாயணம்,மகாபாரதத்தில்தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ள கதைகள் உட்பட)
 • இந்திய ஆலயங்கள், இந்தியாவின் புனித தலங்கள் (பாகம்-2 )
 • உயர்ந்த மனிதர்கள் வாழ்வில்…மற்றும் மகான்கள் (பாகம்-2 )
 • நாட்டுப்பற்று மிக்கவர்கள்
 • இளம் சாயியின் வாழ்க்கை
திருவிழாக்களின் உட்கருத்து
 • நவராத்திரி, சிவராத்திரி
 • ஈஸ்டர், குருநானக் ஜெயந்தி
 • மஹாவீர் ஜெயந்தி, நாக பஞ்சமி
 • ஜன்மாஷ்டமி, புத்த ஜெயந்தி, ஹோலி
இதர தலைப்புகள்
 • நலவாழ்வும் நலவாழ்வுக்கான விதிமுறைகளும்
 • பெருமதங்களின் கோட்பாடு
 • பிரார்த்தனை, ஓம்காரம், ஜபம், தியானம் – முக்கியத்துவம்
 • தேசிய சின்னங்கள் (4)
 • ஆசைக்கு ஓர் உச்ச வரம்பு
 • ஸ்ரீசத்யசாய் விழுக்கல்வி -பஞ்சபூதங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு
 • ஐந்து நியதிகள் 5Ds
 • பிற மத பிரார்த்தனைகள்
குழு செயல்பாடுகள்
 • குறு நாடகம், விநாடி வினா, அந்தாக்ஷரி
 • கோயில் துப்புரவு, நாராயண சேவை
 • மனோபாவத்தை பரிசோதித்தல்
 • அனுபவக் கல்வி
வேதங்கள் மந்த்ர புஷ்பம், துர்கா ஸுக்தம், புருஷ ஸுக்தம், நீளா ஸுக்தம்.

பிரிவு -III – பாடத் திட்டம்

பிரார்த்தனை
 • ஞானம், கர்மா, சாதனா பற்றிய கீதையின் ஸ்லோகங்கள்
உடல் நலமும், சுகாதாரமும்
 • சேமிக்கும் பழக்கம்
 • தனி மனித ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்
 • எண்ணம், மூச்சு மற்றும் நேர நிர்வாகம்
கதைகள்
 • ராமகிருஷ்ணர் மற்றும் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு
 • இந்தியாவின் பிராந்திய ஞானிகளின் வாழ்க்கை வரலாறு
 • சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு
 • தினசரி வாழ்க்கைக்கேற்ற கீதையின் தத்துவங்கள்
இதர பாடங்கள்
 • சாய் கல்வியின் உயரிய கொள்கைகள்
 • பிரார்த்தனை, ஓம்காரம், ஜபம் மற்றும் தியானத்தின் முக்கியத்துவம்
 • 5 ‘க’கரங்கள்
 • பஞ்சபூதங்களும், மனிதனுடன் அவற்றிற்கு உள்ள தொடர்பும்
 • குடும்ப வேலைகளில் பங்கேற்றல் போன்ற சமூக வாழ்க்கை நெறிகள்
 • பெருமதங்களின் ஒற்றுமை
 • இந்தியாவின் கலாச்சாரப் பழக்க வழக்கங்கள்
 • தேசிய ஒருமைப்பாடு
 • மனசாட்சியின் பங்கு
திட்ட செயற்பாடுகள்
 • முகாம்கள், கருத்தரங்குகள், குழு கலந்துரையாடல்கள் மற்றும் சேவைகள்
 • சேவாதளப் பயிற்சி, பாலவிகாஸ் குரு பயிற்சி, வாசகர் வட்டம்
 • அனுபவக் கல்வி
 • கிராமப்புற ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகள்
வேதம்
 • நாராயண ஸுக்தம், மேதா ஸுக்தம் , ஸ்ரீ ஸுக்தம்
குழுப் பாடல்கள்
 • சுந்தரம் பஜனைகள்
Download Premium WordPress Themes Free
Free Download WordPress Themes
Download Nulled WordPress Themes
Download Best WordPress Themes Free Download
ZG93bmxvYWQgbHluZGEgY291cnNlIGZyZWU=
download huawei firmware
Download WordPress Themes
udemy paid course free download