Welcome to IT Solutions & Services WordPress Theme
  • Mon - Sat: 8.00 am - 7.00 pm

பாலவிகாஸ் பிரிவு – I குருமார்களுக்கான கையேடு

ஸத்ய ஸாயி வித்யா ஜோதி ஏற்புப் பள்ளிகள்

வகுப்புகருத்துஸ்லோகம்கதைபாடல்செயல்பாடுவிளையாட்டு
1கடவுள் என்பவர் யார்?கராக்ரே ராம்சாய்ராம்
2மீள் பார்வைமீள் பார்வைஅழகான கைகைகளால் செய்யப்படும் நல்ல / கெட்டசெயல்கள்
3கடவுள் எங்கு இருக்கிறார்?தர்சனின் தினசரிகாலையில் எழுந்ததும் ராமா ராமா சொல்லுதல்
4மீள் பார்வைமீள் பார்வைஉண்ணும்போதும் ராமா சொல்லுஇறைவனால் கொடுக்கப்பட்டவை / வரைதல் வர்ணம் தீட்டல்
5இறைவன் நம் அனைவரையும் நேசிக்கிறார் இறைவனிடன் அன்பு எத்துணை அற்புதம்ராமா ஹியர்ராமா தேர்
6இறைவனிடம் பேசுவது எப்படி சிறிய கோயில் கட்டுவோம்
7இறைவன் எனக்கு கொடுத்துள்ளது என்ன ? உடல் உறுப்புகள் இரண்டு சிறிய விழிகள்{two little eyes) கட்டாயம்-செய்வோம்/செய்யோம்
8அன்பு இல்லத்தில் துவங்குகிறதுவீட்டில் அன்புஅன்பு என்ற வார்த்தையை சுற்றி ஒரு வீடு வரைக
9 எனது பெற்றோர் அம்மா அப்பா ஆசிரியர்பெற்றோருக்கு நன்றி அட்டை வரைதல்/வர்ணம் தீட்டல்
10பெற்றோர் வாழும் தெய்வங்களேசிரவண குமார் புண்டலிகன்
11அன்னையே உனதுமுதல் குருகோகில விரதம்அம்மா கூறுகிறார்
12மரியாதைதாத்தா பாட்டியை மதித்தல்தாத்தா பாட்டிக்கு வாழ்த்துஅட்டை
13மீள் பார்வைமீள் பார்வைமீள் பார்வைமீள் பார்வை 1முதல் 12 வரை பாடங்களின் வினாடிவினா
14ஆரோக்கியமும் சுகாதாரமும்அரச குதிரைஎனது பூனை
15தூய்மைஅனிலும் கால்பந்தும்இங்கு நாம் மரத்தைச் சுற்றி வருவோம்வர்ணம் தீட்டுதல்
16வீட்டிலும் பள்ளியிலும் சுத்தம்குரங்கு புத்திதுண்டு காகிதம்திருவாளர் சுத்தமும் அசுத்தமும்
17இயற்கை மிருகங்கள் பறவைகள்தேனீ தேனீபூக்களின் படம் வரைந்து வர்ணம் தீட்டுதல்
18இயற்கை மிருகங்கள் பறவைகள்இனிய உலகிற்கு நன்றிகாட்சிப்படுத்தல் தோட்டம் காடு
19நன்றியறிதல்அன்பான பூனைஇறைவாநன்றி வர்ணம் தீட்டல்
20இறைவனே உனது உற்ற தோழன்ஜடிலா- நம்பிக்கைகண்ணன் வந்தான்கிருஷ்ணன் வடிவம் - மனதில் காட்சிபடுத்தல்
21இறைவன் எப்போதும் உதவிக்கு வருகிவார்கஜேந்திர மோட்சம்ஹரி ஓம் ஹரி ஓம் சொல்லல்
22மீள் பார்வைமீள் பார்வைமீள் பார்வைமீள் பார்வைவினாடி வினா 14-21 பாடம்
23குருகுருப்ரம்மாஉபமன்யுப்ரம்மா படைப்பவர்ப்ரம்மாவிஷ்னுமஹேச்
24சத்தியம்ஓநாய் என்று கத்திய சிறுவன்ஓநாயை கண்டு பயந்தது யார்
25சத்தியம்எப்போதும் உண்மைபேசு
26சத்தியம் மூன்று கோடரிகள்
27நேர்மைஉண்மையான மான்
28உணவும் உண்ணும் பழக்க வழக்கங்களும்ஹரிர் தாதாஉருளை என்னை உண்ண சொன்னது
29ஆரோக்கிய உணவு ஆரோக்கியமற்றஉணவுரெஜி எலிநாங்கள் பரங்கிக்காய்காய்கறிகள் பழங்கள் வண்ணம் தீட்டல்
30சுத்தமும் சுகாதாரமும்மீள் பார்வை ஸ்லோகம்ரோல் ப்ளே கேள்விகள்
31பகிர்ந்து கொள்ளுதல்மூடிய இதயம்சங்கு மங்குவீடு வரைதல்
32மீள் பார்வைமீள் பார்வைமீள் பார்வைவினாடி வினா 23-31 வரை
33நற்குணம்ஓட்டபந்தயம்
34உதவியாயிருத்தல்நம் உதவியாளர் (சார்ட்அட்டை உதவியுடன்)விடுகதை
35காலத்தின் மதிப்புஹிப்போ கதை
36நேரம் தவறாமைகுரங்கும் குள்ள நரியும்
37நேரத்தை வீணாக்குதல்தீயத் தொலைக்காட்சிகள்எவ்வாறு நேரத்தை வீணடிக்கிறோம்
38மகிழ்ச்சியாயிருத்தல்மகிழ்ச்சியாயிருக்க நேரம் வந்தது- பாட்டுஸ்மைலி படம் வரைக
39மகிழ்ச்சியாய் இருபுன்னகை பாட்டு
40திருப்திதட்டைமூக்குநான் நானாகவே இருப்பேன்உன்னிடம் உள்ள பொருட்களை சொல்
41மனநிறைவுஒட்டகமும் ஆடும்உனக்கும் உன் நண்பனுக்கும் இடையே உள்ள ஒற்றுமைவேற்றுமைகள்
42திருப்திகாக்கையும் மயிலும்
43ஏமாற்றாதேகடன் வாங்கிய சிறகுகள்வண்ணம் தீட்டல்
44கீழ்ப்படிதல்குறும்புக்கார ஆமை
45கீழ்ப்படிதல்அடங்காத சிட்டுக்குருவிவண்ணம் தீட்டல்
46ஒற்றுமைஒற்றுமையே வலிமை
47பேராசைபேராசைகார சுண்டெலி
48பேராசைபேராசை பிடித்த மேகம்
49பிரச்சனைக்கான தீர்வு - உரையாடல்பாடும் பறவை
50குழுவாக பணியாற்றல்மழைத்துளி மேகக்கூட்டம்